அன்புத் தோழமைகளுக்கு,
வணக்கம். என்னோட ஆறாவது கதையை நிறைவு செய்திருக்கிறேன். ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
உண்மையில், மல்லியின் எழுத்தை தேடி தான், நான் நம்ம தளத்துக்கு வந்தது. அந்த தளத்திலேயே நானும் ஆறு கதைகள் முடித்திருக்கிறேன் எனும் போது வரும் சந்தோஷம் வார்த்தைகளில் அடங்காதது.
எப்போதும் போல, இந்த கதைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை உற்சாகபடுத்திய அனைத்து வாசக நட்புகளுக்கு நன்றி.
பதிவினை வாசித்து விட்டு, கதை எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துக்களை ஓரிரு வார்த்தைகளில் சொன்னால் மகிழ்வேன் தோழமைகளே.
அடுத்த கதையோடு விரைவில் வருவேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் தோழமைகளே.
நன்றி
மூணு வருஷம் காத்திருந்து காதலியை கை பிடிச்சாச்சு.... சுந்தரம் மனம் திருந்திட்டார்.... பூர்ணிமா சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை.... அடேய் ஆதவா, நீ கெட்டதும் இல்லாம... அந்த பொண்ணையும் கெடுத்து வச்சருக்க....
கதை நல்லா இருந்துச்சு சுவி.... வாழ்த்துக்கள்.... சீக்கிரமே அடுத்த கதையோட வாங்க...