Suvitha's Kanavu Kai Sernthathu 17

Advertisement

Suvitha

Well-Known Member
பார்றா
நான் சொன்ன மாதிரியே RTO ஆர்ட்டிஓ ஆபீஸர் பரணிதரன் ஐ ஏ எஸ் கோச்சிங் போயிட்டாரா?
வருங்கால கலெக்டருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

என்ன அந்த நவீன் பொறுக்கி சொப்னா நிவேதா அருணா மூவரிடமும் வம்பிழுக்க நம்ம கோவக்கார மச்சான் குமரன் தாய்க்குலத்தை காப்பாற்ற நவீனை வெளுத்து வாங்கினானா?
பொறுக்கித்தனம் செஞ்ச நவீனை விட்டுட்டு குமரன் மேல ஒழுங்கு நடவடிக்கையா?
சூப்பர்
காலேஜ் வெளங்கினாப்புலதான்
ஆமாம் அந்த நவீனுக்கு சேதாரம் ரொம்ப பலமோ?
அந்த பய உயிரோடத்தானே இருக்கான்?
அப்புறமென்ன?
ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் குமரன் எப்படி ஐபிஎஸ் ஆக முடியும்?
அம்மா பவானி
அண்ணியா லட்சணமா நீ போய் அந்த காலேஜ்ல ஒரு காட்டு காட்டு
அப்போத்தான் எல்லாம் சரியாகும்
கண்டிப்பா பரணிதரனுக்கு பானுமா வாழ்த்துகளை சொல்லிடுறேன்.

குமரன் என்ன செய்திருப்பான்னு அழகா கெஸ் பண்ணியிருக்கீங்க பானுமா. உண்மையில் என்ன நடந்தது ன்னு அடுத்த பதிவில் சொல்லுறேன்.
நன்றி பானுமா
 

Suvitha

Well-Known Member
So cute kumaran,pavi.... குமரன் தோழிகளுக்கு பிரச்சனையா...பவானி சரி செய்ய போறாளா சூப்பர்....Nice ud sis
என்ன நடந்தது ன்னு ஞாயிற்றுக்கிழமை பதிவில் சொல்லிடுறேன்.
நன்றி ஜானவி
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன நடந்தது ன்னு ஞாயிற்றுக்கிழமை பதிவில் சொல்லிடுறேன்.
நன்றி ஜானவி
ஞாயிற்றுக்கிழமையாயாஆஆஆஆஆஆஆஆ?
இன்னும் மூணுஉஉஉஉஉ நாள் இருக்கேஏஏஏஏஏஏஏஏஏ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top