Suseela's ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆள் பாதி ஆடை பாதிங்கிறது சரியாய்த்தான் இருக்கு, விஜி டியர்
அங்கே ஹைதிராபாத்தில் ஒரு மொட்டை பட்டிக்காட்டு கிராமத்தில் இருந்த மாதிரி இங்கேயும் இருக்க முடியாது ஜாமூன்
இது மும்பைம்மா
சோத்துக்கு நோ நோ ரொட்டிக்கு வழியில்லாட்டியும் நீட்டா இருந்தாலும் பகட்டா இருந்தால்தான் உன்னை மதிப்பாங்க, ஜமுனா டியர்
 
P.Vijayalakshmi

சரியாக சொன்னிங்க
 
Nilaajothi

Well-Known Member
பெண் வயது 35எனும்போது அவள் இளமையாக தெரிந்தாலும் வயது காட்டி கொடுத்துவிடும், ஆண் அந்த வயதில் கம்பிரமாக தெரிவான் என்ன செய்ய இன்னும் நம் நாட்டில் வயதான ஆண் கதாநாயகன்னாகவும், அதே வயதுள்ள பெண் அம்மாவாகவும் நடித்து கொண்டிருக்கின்றனர், அதே போல் தான் சிக்கந்தர் நிலைமையும் ஜமுனா வை நினைத்து பார்த்தால் அந்த பெண் வயதானவளாக தான் தெரிவாள்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top