Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 23 3

Advertisement

kayalmuthu

Well-Known Member
விஜி மா...
Totally different style விஜி மா
உங்க கதைகளில்... ஹா ஹா..

Inth ஸ்டோரி படிக்குறவங்க எல்லாருக்கும் இளமை திரும்புதே ன்னு பாட தோணும்.. ஹா ஹா ஹா.

Super.. சிகேந்தர் and ஜி நட் பு..
சிகேந்தர் and பாபி பாசம்..
சிகேந்தர் and சித் அன்பு..

எல்லாவற்றிலும் மேலாக
ஜி and ஜாமுன் wow.. சொல்லும் போதே இனிக்கும் உறவு..
டென்ஷன் இல்லாமல் jollya feel பண்ணணும் ன்னா
இந்த கதை best choise viji மா..
Super
I really enjoy it....
 

Helenjesu

Well-Known Member
ஜாமூனுக்கு நல்ல விவரம் தான். அடுத்தும் ஒரு நல்ல கதையோடு வருவிங்கன்னு எதிர்பார்கிறோம்.
 

Chittijayaram

Well-Known Member
Dai sikku Enna da idu kalyanathuke ivlo decoration illaye da iduku ivlo va da nadathu rasa, un kuda serndale pinna ippadi pesama irunda dan thappu, Ava pesarduku nee dan da kaadai pothanum, arumaiya mudichimga suseela dear rumba rasichi sirichi padichaen pa thanks dear, rest eduthutu sikirama new story Oda vamga dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top