Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 23 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

தங்க பஸ்பம் சாப்பிடுவான் போல தேஜஸ் கூட.......
மனசு சந்தோசமா இருந்தால் தன்னாலே வரப்போகுது தேஜஸ்.....

ஏம்ப்பா ஜாமூனை அடிக்கடி கூப்பிட்டு சிக்கந்தரை பிரீஸ் பண்ணுறீங்க.......
ரெண்டு ஜீயும் அவங்க லவ்ஸ் பார்த்தால் கரெக்ட்டா ஆஜராகிடுறாங்க...... கொஞ்சம் தள்ளி போங்கடா.....

டேய் சரியான பிசினெஸ்மேன் நீதாண்டா சிக்....... ஷேர் கேட்டது (y)(y)(y)அப்புறம் ஏன் வர்மா குரூப் வீழப்போகுது.....

மூன்று மணி நேர தாமதத்தில் ஒன்னும் பெருசா ஆயிட போறது கிடையாது அலையாதே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பாரு உன் ஜீயே பொறுமையா இருடா னு சொல்லுற அளவுக்கு.....
ஏண்டா ஏன்...... ரொம்ப பேசுறடா சிக்.......

அடுத்த அத்தியாயம் படிக்கும் போது கூச்சமாய் இருந்தால் காதை ஏன் மூடணும்??? கண்ணை தானே மூடணும்....... அப்புறம் எப்படி படிக்கிறதாம்......
இவன்கூட சேர்ந்து ஜாமூனும் பேச போறாளா???
அவ மாமா-அத்தை & சிக் கூடவே இருந்தால் அப்படி பேசலைனா தான் அதிசயம்.....
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இன்னும் ஒரு பார்ட்தான் இருக்கா??? :rolleyes::rolleyes: படிக்கும் போது கூச்சமாய் இருந்தா, காதை எதுக்கு மூடணும்??? :unsure::unsure: கண்ணை மூடினா பத்தாது...:p:p நம்ம ஜாமூன் அவ்வளவு பச்சையாவா பேச போறா??? ;);)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சிக்கந்தருக்கும் ஜமுனாவுக்கும் நல்லபடியா கல்யாணம் நடந்து விட்டது
ரொம்பவே ஹாப்பியா இருக்கு
ஹா ஹா ஹா

ஏன்டா கூமுட்டை தருண்
அவன்தான் உங்களை கிளீயர் கட் பண்ணிட்டான்ல
அப்புறம் வர்மா அப்பா ஆட்டுக்குட்டி பேரை சொன்னால் சிக்கு பயந்துடுவானா?

எவன் செத்து போயிடுவான் அவனுடைய சொத்தையும் ஆட்டைய போடலாம்ன்னு நினைச்ச தருணுக்கும் ஷ்யாமுக்கும் செமத்தியான பல்ப்பு
இவங்களோட ஷேர்ஸ்ஸையும் சிக்குவுக்கே விற்க வைச்சுட்டான்ல
ஹா ஹா ஹா

காதைத்தானே?
மூடிக் கொண்டால் போச்சு
ஜாமூன் நல்ல பெண்
அப்படியெல்லாம் சிக்கு மாதிரி அலைய மாட்டாள்
ஹா ஹா ஹா

ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்க முடியலையா சிக்கந்தர் பய்யா?
மூணு மணி நேரத்திலே என்ன குடியா முழுகிடும், சிக் தம்பி?
ஹா ஹா ஹா

ஆனாலும் உனக்கு இந்த அழும்பு ஆவாது, சிக்கந்தர்
உன் வீட்டு சார்பாக ஊருப்பட்ட பொருள்களை வைச்சிருக்கும் தட்டை பிடித்திருப்பது நிஷா பாபி
ஆனால் நீ முறைப்பதென்னவோ உன்னுடைய அன்பு சித்தி சுபத்ராவை
இது நியாயமா, சிக்கு பய்யா?
ஹா ஹா ஹா

"இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீனேஜ் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ.........."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top