Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 19

Advertisement

Nachu

Well-Known Member
அடேய்.... இது பேர் ப்ரொபோஸலா?? சுகர் வரும், bp வரும், etc....
 

Lakshmimurugan

Well-Known Member
கிஷோர் இதை எப்படி எடுத்துக் கொள்வார், ஜமுனாவின் ஆசையும் தெரிந்த பிறகு சிக்கந்தர் குடும்பத்தை நினைத்து பயப் படுவாரோ.
 

Geetha sen

Well-Known Member
மிக அருமையான பதிவு.இருவரும் காதலை சொல்லிகிட்டாங்க. ஜாமூன் ஸ்பீடுதான்.அடுத்தது கிஷோரிடம் சொல்லும் போது ஒத்துக்கொள்வானான்னு கொஞ்சம் பயமாதான் இருக்கு.
 

JRJR

Well-Known Member
ஆஹா, இதான் சாக்குன்னு கிஷோர் சிக்குவ வச்சு செய்ய போறான். பாவம்டா ஜாமூன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top