Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoove 32

Joher

Well-Known Member
#6
Tks சொர்ணா.........

இருக்கிறவங்க எல்லோரையும் சேர்த்தாச்சு........

இளா திரு....... & கயல் பிரகாஷ் செம pair......
கடைசில USக்கே போயாச்சு.........
குழந்தை பற்றி பொண்ணுங்க கிட்டதான்மா கேப்பாங்க......
கெவுளி வந்து சேர்த்து வச்சிடும் இப்படி சொல்றவங்களையெல்லாம்.........

சிவா....... நீங்க தானோனு எனக்கு doubt:unsure:
சிவாக்கு இன்னும் கொஞ்சம் சீன் குடுத்துருக்கலாம்..........
கடைசி சில epis காணவேயில்லை.......

nice சொர்ணா.........
 




Last edited:

Saroja

Well-Known Member
#9
அருமையான கதைம்மா
எப்படியோ கயல் பிரகாஷ் சேர்த்து வைச்சாச்சு:p
உயிர் தீண்டிய கதிர் திரு பூவாய் மனதுக்குள்
ஆர் யூ ரெடி சொர்ணா பேபி:love:
அடுத்த கதைக்கு
படிக்க ஆவலுடன்(y) நாங்களும்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement