Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoove 31

Joher

Well-Known Member
#7
Tks சொர்ணா.......

அம்மாவும் பையனும் சேர்ந்துட்டா கேக்கணுமா.......
கலாய்க்கிறது ஒண்ணே வேலை ரெண்டு பேருக்கும்........

பிரகாஷ் பொண்ணு சம்மதம் சொல்லாமலேயே போனால் திரும்ப வரப்போறதில்லை சொல்றான்........
ப்ரியா இருக்கும் தைரியமா???????

எல்லோரும் சேர்ந்தாச்சு........
இந்த ஒண்ணுதான் விடை தெரியாமல் இருக்குது........

மச்சானையும் கொஞ்சம் கவனிடா கதிர்.......
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes