Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoove 30

#13
இது தான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி (2)
தலைவா கொஞ்சம் காத்திரு
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை
சேர்த்திரு(2)

மன்மதன் சேனை முன் வரும்
வேளை
நீ தானே எனை காக்கும் மந்திரி (2)
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜதந்திரி (2)
இது தான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி.

கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ தந்த மாதிரி
இதழோ கொடி முந்திரி அதில்
தேன் துளி சிந்தும் பைங்கிளி (2)
இது தான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி.

திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவராக மாலிகை
கடல் போல் கொஞ்சும் கைகளில்
வந்து சேர்ந்தாள் இந்த காவிரி
இது தான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி (2)
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes