Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoove 28

#35
நல்ல ஒரு எம்சிஆரு பயாஸ்கோப்
படம் இல்லாங்காட்டி எங்கள்
''மக்கள் கலைஞர்'' ''ஜேம்ஸ்பாண்டு''
ஜெய்சங்கர் பயாஸ்கோப் படம்
பார்த்தா மேனிக்கு சொம்மா
ஜிவ்வுனு கீது, சொர்ணா டியரூ
 




Last edited:
#36
ஆனாலும் எங்கள் குருவுக்கு
இம்புட்டு ரணகளத்திலையும்
நக்கல் நையாண்டி போகலையே,
சொர்ணா டியர்?
ஹா... ஹா... ஹா..............

''நான் ஆசைப்பட்டாம்மா வந்தேன்
நீயில்லாமல் உன் புருஷனுக்கு
குளிர் விட்டுப் போய் உங்க
மருமகளைக் காப்பாத்துங்கப்பாங்கிறான்"
 




Last edited:
#37
''சிங்கத்தோட குகைக்குள்ளே
எலி போகலாம்
புலி போகக்கூடாது''-ன்னு பஞ்ச்
டைலாக் பேசிய எங்கள் இளங்கதிர்
பேடு பாய்யா, குரு சார்?
வெரி பேடு, வெரி பேடு,
குரு மாமாகாரு
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement