Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoove 27

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#51
திருமொழி மருமகளை கடத்தின
இவங்கக்கிட்டையே குருமூர்த்தி
உதவி கேட்டு வந்திருக்காரே? கார்திகேயனின் ஐடியாவா,
சொர்ணா டியர்?

குருமூர்த்தியின் மருமகள்
மங்கைதான்-னு தெரிய
வரும் பொழுது கார்மேகமும்
அவன் மகனும் என்ன
செய்வார்கள்?
குருவுக்காக அக்காள், தம்பி இருவரையும் விட்டு விடுவார்களா?
இல்லை, எதிரி-ன்னு அழித்து
விடுவார்களாப்பா?
Thanakku prachanaikuriya anaithum vettu thaan
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#52
மருமகள் திருமொழிக்கு
பொய்யாக ஒரு பெற்றோரையும்
குரு கொண்டு வந்துட்டார்

செல்வரசி குருவிடம் செய்த
அர்த்தப் புன்னகையின்
விவரம் என்ன?

அப்போ செல்வரசிக்கும் எல்லா
விவரமும் தெரிந்து விட்டதா?
அக்காளும், நங்கையாள்
மகளும் தன் வீட்டிலேயே
அடைத்து வைக்கப்பட்டிருப்பது செல்வரசிக்குத் தெரியுமா?
இவர்கள் இருவரையும்
செல்வரசி காப்பாற்றுவாரா?
Next epila theriyum dear.
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#54
கயல்விழியின் மனம் இப்போ
கொஞ்சூண்டு மாறத் தொடங்கி
விட்டதா?
அப்போ ஸ்ரீராம் பிரகாஷ்ஷை
திருமணம் செய்ய கயல்
சம்மதித்து விடுவாளா,
சொர்ணா டியர்?
Saaththiyamnu thonala. Irunthalum muyarchikkiraen
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement