Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoove 27

Joher

Well-Known Member
#3
Tks சொர்ணா.........

கயலை காணோம் ஓகே.......
மொழியுமா காணோம்......
கயல் ஒன்னும் அவ்ளோ ஈசி இல்லை போல......

போட்டு வாங்குறாங்களா?????
அர்த்த புன்னகை வேற.....
 




Last edited:
#5
ஹலோ எச்சூஸ் மீ, டுவிஸ்ட்டு
ராணி, சொர்ணா டியர் மேடம்?
மங்கயற்கரசி அக்காளும் தம்பி
அன்பழகனும்தானே காணாமற்
போனாங்க?

இப்போ என்ன அம்மாவையும்
அத்தை பெண் கயல்விழிப்
புள்ளையையும் சேர்த்து
எம்மெல்லே ஜெயராம்
படுபாவி கடத்தியிருக்கான்?

அடங்கொக்கமக்கா?
இன்னும் தமிழரசியை அப்பனும்
பையனும் பார்க்கலையா
சொர்ணா டியர்?
 




Last edited:
#6
தன்னோட சொந்த வீட்டிலேயே
பெரியம்மாவையும் அத்தைப்
பெண்ணையும் ஜெயராம்
அடைச்சு வைச்சிருக்கான்
இது அந்த கூமுட்டை ஸ்ரீராம்
பிரகாஷ்ஷுக்கு தெரியலையே?

சொந்த வீட்டில் அவர்களைக்
கொண்டு வந்து அண்ணன்
அடைத்து வைப்பான்-னு
பிரகாஷ் நினைக்கலையோ,
சொர்ணா டியர்?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes