Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoove 26

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#62
வாவ், உண்மையிலேயே இது
ஒரு புதுவிதமான முயற்சிதான்,
சொர்ணா டியர்
வழக்கமாக இதயம் or கிட்னி
இவைகளைத்தான் மாற்றி
அறுவை சிகிச்சை செய்வாங்க

ஆனாலும் நல்ல பையனான
கதிர் இறந்தது ரொம்பவே
பாவம்ப்பா

இந்தக் காலத்துப் பிள்ளைகள்
பள்ளி or கல்லூரிக்குப் போனால்
படிக்கிறதைத் தவிர மீதி
எல்லாவற்றையும் செய்யுறாங்க,
சொர்ணா டியர்
Yes dear. Brain vachi pannavanu palavithama yosichi oruvithama mudivu mudivu panni vachitten
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#63
படிக்கிற வயசுல என்னம்மா
லவ் வேண்டிக்கிடக்கு,
சொர்ணா டியர்?

கதிர் லவ் பண்ணலை
அந்தப் பெண்ணிடம்
பொறுப்பாய் பேசி அவளைத்
திட்டி நல்வழிப்படுத்த
முயன்றதும் சரிதான்

ஆனால் அதற்கு கதிருக்கு
கிடைத்த பரிசு, இவனை
அந்தப் பெண் அசிங்கமாகப்
பேசி, படிப்பில் கதிரின்
கவனம் சிதறி விட்டதே?
Ippalam ithu sarva saatharanama pochi
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#64
அந்தப் பெண்ணுக்கே படிப்பு
சொல்லித் தந்தவனின் படிப்பு
கெட்டு விட்டதேங்கிற கவலை,
கதிருக்கு
சரி, படிப்பு போனால் என்ன?
பெயிலானால் என்ன?
வெறும் ப்ளஸ் டூ தானே?
இன்னொரு முறை எழுதி
பாஸ் செய்து கொள்ளலாம்

ஆனால் விலை மதிப்பில்லாத
உயிர் போனால் வருமா-ன்னு
கதிர் யோசிக்க மறந்துட்டான்
பாவம்ப்பா, கதிர்
நாட்டிலே எப்பவும் நல்லதுக்கு
காலமில்லை-ங்கிறது சரிதான்
Aama dear nallathukku suththamavae kaalam illa
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#65
அந்தப் பெண்ணுக்கு அப்படி
என்ன ஒரு ஆணவம்?
அகம்பாவம்?
காதல்-ங்கிறது தானாக
வரணும்
அதுவும் படிக்க வேண்டிய
பதினேழு வயதில் காதலா?

இந்த நல்லதை எடுத்துச்
சொன்ன கதிருக்கு கிடைத்தது,
அசிங்கமான பேச்சுக்கள்தான்

பாவம், சின்னப் பையன்தானே?
பெயிலாகிப் போனதை
நினைத்து மனம் வெம்பி
தற்கொலை செய்து கொண்டு
விட்டானே, சொர்ணா டியர்?
:cry::cry::cry::cry::cry::cry::cry:
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#66
பிள்ளைகள் எது நடந்தாலும்
எந்த விஷயமாகயிருந்தாலும்
முதலில் பெற்றவர்களிடம்தான்
சொல்ல வேண்டும், சொர்ணா டியர்
ஆனால் பெரும்பாலும் அப்படி
நடப்பதில்லையே?

தங்கள் குழந்தைகளின் நல்ல
வாழ்க்கையையேப் பெரிதாக
எண்ணும், நல்லது சொல்லும்
பெற்றவர்களைத்தான் சில
பிள்ளைகள் விவரமில்லாமல்
அறியாமல் எதிரியாக
நினைக்கிறார்கள்

எப்பொழுதுமே பிள்ளைகளின்
காதல் விவகாரம் ஊர், உலகம்
எல்லாம் தெரிஞ்சு போயி
பெற்றவர்களுக்கு மட்டும்
கடைசியாகத்தானே தெரிய
வருகிறது, சொர்ணா டியர்?
Unmai dear. Naama solra nallathu avangalukku thappa thaan theriyuthu. Enna seirathu nu sila times parentsku puriyurathilla
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#67
குருமூர்த்தியின் நிலையும்
ரொம்பவே பாவம்தான்
ஒரே பையனை பறிகொடுத்துட்டு
கட்டிய மனைவியிடமும்
உண்மையைச் சொல்ல
முடியாத அவல நிலை

எது எப்படியோ நம்ம
என்னிளநாதனுக்கு ஆயுசு
கெட்டி
இவனுக்கு உடம்பு பூராவும்
அவ்வளவு காயம் பட்டும், முகம்
அடையாளம் தெரியாமல்
இருந்ததும் நல்லதுதான்
கதிரின் முகத்தைக் கொண்டு
வந்து என்னிளநாதனை, குரு
காப்பாற்றி விட்டார்

இல்லாவிட்டால் இளா, பழைய
மூஞ்சியோடு இருந்திருந்தால்
கார்மேகமும், அவன் பையன்
ஜெயராமனும், இவனை
உயிருடன் விட்டிருப்பார்களா?
Ithu point thaan. Nadantha anaithum nallathargae
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes