Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoove 23

#61
இளா அத்தானான இளங்கதிருக்கே
அவன்தான் இளா @ இளநாதன் @
என்னிளநாதன்-னு தெரியலை
அப்புறம் எப்படி இளங்கதிர்,
இளா அத்தானைக் கூட்டிட்டு
வருவான் திருமொழி @
மங்கையற்கு அரிசி?
 




Last edited:
#62
''குற்றம் செய்த ஒருத்தனைத்
தண்டிக்கணும்னா அவனை
சாகடிக்க வேண்டாம்
உயிரோடு இருக்கணும்
ஆனால் இருக்கக்கூடாது
செஞ்ச துரோகத்தை நினைச்சு
காலத்துக்கும் கண்ணீர் விடணும்''
ஆஹா, என்ன அருமையான
வரிகள்?
சூப்பர்ப், எழுத்துல பின்னுறீங்க,
சொர்ணா செல்லம்
 




Last edited:
#63
ரொமான்ஸ் இருக்கு, ஆனா
ரொமான்ஸ் இல்லை-ங்கிற
மாதிரி துளி கூட விரசமில்லாமல்
கணவன் மனைவி பேச்சுக்களை
ரொம்பவே அழகாக சூப்பராக
சொல்லியிருக்கீங்க, சொர்ணா டியர்
 




Last edited:
#64
உங்களுக்குத்தான் இளா
அத்தான்தான் வேணும்
அவிய வந்துதான் உங்களுக்கு
ஜெயராம் செஞ்சோதுக்கு
பதிலடி கொடுப்பாங்க
செரி
பொறவு ஏனுங்க மங்கை
அம்மிணி, இனம் புரியா
பயம் திருவின் மனதை
இம்சை செய்தது?
 




Last edited:

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#65
இளா அத்தானான இளங்கதிருக்கே
அவன்தான் இளா @ இளநாதன் @
என்னிளநாதன்-னு தெரியலை
அப்புறம் எப்படி இளங்கதிர்,
இளா அத்தானைக் கூட்டிட்டு
வருவான் திருமொழி @
மங்கையற்கு அரிசி?
ஹிஹி இப்ப கூட்டிட்டு வந்துட்டான் டியர்
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#66
''குற்றம் செய்த ஒருத்தனைத்
தண்டிக்கணும்னா அவனை
சாகடிக்க வேண்டாம்
உயிரோடு இருக்கணும்
ஆனால் இருக்கக்கூடாது
செஞ்ச துரோகத்தை நினைச்சு
காலத்துக்கும் கண்ணீர் விடணும்''
ஆஹா, என்ன அருமையான
வரிகள்?
சூப்பர்ப், எழுத்துல பின்னுறீங்க,
சொர்ணா செல்லம்
பட்டுன்னு தட்டி பொட்டுன்னு போயிடக்கூடாது டியர். தப்புககு தண்டனை வேண்டாமா..?
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#67
ரொமான்ஸ் இருக்கு, ஆனா
ரொமான்ஸ் இல்லை-ங்கிற
மாதிரி துளி கூட விரசமில்லாமல்
கணவன் மனைவி பேச்சுக்களை
ரொம்பவே அழகாக சூப்பராக
சொல்லியிருக்கீங்க, சொர்ணா டியர்
தேங்க்யூ டியர். இந்தமாதிரி ஒரு ஃபீல் வாசகர்களுக்கு கொடுக்கணும்னுதான் நிறைய டைம் யோசிச்சி வார்த்தைகளை வைக்கிறேன்.
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#68
உங்களுக்குத்தான் இளா
அத்தான்தான் வேணும்
அவிய வந்துதான் உங்களுக்கு
ஜெயராம் செஞ்சோதுக்கு
பதிலடி கொடுப்பாங்க
செரி
பொறவு ஏனுங்க மங்கை
அம்மிணி, இனம் புரியா
பயம் திருவின் மனதை
இம்சை செய்தது?
ஹாஹா பானு டியர். பாருங்க கடைசியில எனக்கு கதிர் அத்தான்தான வேணும்னு கேட்கப்பபறா.
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement