Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoovae 29

Joher

Well-Known Member
#8
Tks சொர்ணா.........

கார்மேகம் திரு கையில் சிக்கிட்டார்........
MLAவை ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்க........
இந்த ரௌடிகளை கல்யாணம் பண்ணி வரும் பொண்ணுங்க தான் பாவம்......
வீட்டுக்காரனும் ஜெயிலுக்கு போவான்...... அவன் செய்யும் பழி பாவமும் குடும்பத்துக்கு தான்.......

திருவுக்கு கதிர் தான் வேணுமாம்.......
சொர்ணா எழுப்பிவிடுங்க.......

"சாவித்திரி" சிவாவை இப்படி காட்டிட்டிங்களே.......

பிரகாஷ் கயல் ஓகேவாகிடும்.......
CN ஓரமா ஒதுங்கிபோய்ட்டானே........

கதிர் திருவுக்கு காத்திருக்கிறோம்.......

சீக்கிரம் வாங்க சொர்ணா.........
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes