Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoovae 24

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#81
இவ்வளவு காலமாக பக்கத்துல
இருக்கிற தமிழரசி அண்ணியை
கார்மேகம் எப்படி உயிரோடு
விட்டு வைச்சான்?

அருணாச்சலம் அண்ணனை
ஜெயிச்ச மமதையில, மகன்
எம்மெல்லே ஆகிட்ட
இறுமாப்பில் அசால்ட்டாக
இருந்துட்டானா?
ஏதோ ஒரு கிராமத்துல ஒழிஞ்சிட்டிருக்கிறவங்களை கண்டுபிடிக்கிறது கொஞ்சம கஷ்டம்தான். செத்துட்டதா நினைச்சிருக்கலாம்.
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#82
இப்போ ஜெயராமுக்கு கயல்விழி
மேலதான் சந்தேகம்
பெரியம்மா தமிழரசியும் அங்கே
இருப்பது இன்னும் இவனுக்கு
தெரியலை
தெரிந்தால் இவர்களை ஜெயராம்
முடித்து விடுவானா?
எதுவும் தெரியாமலே கடத்திட்டா..?
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#83
இன்னும் தங்கை-ன்னு தெரியாத
மங்கையற்கரசி @ திருமொழி
அத்தை மகள்-னு தெரியாத
கயல்விழி
இன்னும் பெரியம்மா-ன்னு
தெரியாத தமிழரசி மூவரையும்
அன்பழகனுடன் முடித்துக் கட்ட
ஜெயராமும் அவங்கப்பனும்
முடிவு பண்ணிட்டாங்களே,
சொர்ணா டியர்?
சீக்கிரமே தெரியவச்சி செஞ்சிடலாம் டியர்
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#84
ஆனால் இரண்டு நாளில் இவங்களை
முடிப்பதாக சி என் சொல்லுறானே?
எது நடக்கப்போகுது, சொர்ணா டியர்?

அப்போ இன்னும் ஆறு அப்டேட்டுகளில்
இந்த அழகிய ''உயிர் தேடும் இளம்
பூவே''-ங்கிற நாவல் முடிந்து விடுமா?

இல்லை, ''ஓ பெண்ணே பெண்ணே''
போல அடுத்த இரண்டாம் பாகமும்
தருவீர்களா, சொர்ணா செல்லம்?
இரண்டாம் பாகமா நோஓஓஓ அந்த இம்சையை நீங்க அனுபவிக்க விடுவேனா. இது ஒரே பாகம்தான்.
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#85
ஹய்யா, தன்னைப் பற்றிய விவரம்
எல்லாம் இளநாதனுக்கு நினைவுக்கு
வந்திடுச்சு
மலையில இருந்து என்னிளநாதன்
விழும்பொழுது கதிரும் விழறான்

அப்போ என்னிளநாதனுக்கு மோசமாக
அடிபட்டு உயிர் போகும் தருவாயில்
இளநாதனின் இதயத்தை இளங்கதிருக்கு
வைச்சு இளங்கதிரைப் பிழைக்க
வைச்சுடுறாங்களா, சொர்ணா டியர்?
இதயம் போன கதையில் வச்சாச்சே டியர். எல்லாத்திலும் அது செட்டாகாது. இது வேற மாதிரி.
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#86
இளா and கதிர் இருவரும் மலையிலிருந்து
விழுந்த பிறகு என்ன நடந்தது-ன்னு
உண்மை என்ன-ன்னு குருமூர்த்தி
வந்து சொன்னால்தான் தெரியும்
எப்போ வருவாரோ?
குருமூர்த்தி எப்போ வருவாரோ?

நடந்த உண்மைகளைச் சொல்ல
குரு சொல்லுவாரா?
குரு சொல்லாட்டியும் அவரிடமிருந்து
சி என் வாங்கிப்புடுவாருல்ல?
யாரு அவரு?
அவந்திகாவோட கே கே இல்லே?
ஹாஹா டியர். குரு சீக்கிரமே சொல்வார். இல்லன்னா கதை ரொம்ப இழுக்குமே
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes