Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoovae 24

Joher

Well-Known Member
#6
Tks சொர்ணா.........

செக்யூரிட்டி CN இப்போ CBI officer........
இவராவது உண்மையையே கொண்டுவரும் CBI officerரா இருப்பாரா????

இளா கதிர் அப்பா மட்டுமே அறிந்த உண்மை........
அதான் பையன் ஊருக்கு போனாலே டென்ஷன் ஆவார் போல.........

போட்டுத்தள்ளும் MLA இனி CM ஆக try பண்ணுறானா........
இப்பவே encounterல போட்டு தள்ளிடுங்க CBI officer.......

எதுவுமே தெரியாமல் திரு என்ன பண்ணுறா???

இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி
இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
தோகை இல்லாமல் வேலன் ஏதடி......
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes