Sorna Sandhanakumar's O Pennae Pennae 48

Tharav

Well-Known Member
#82
ஆனாலும் உங்களுக்கு
இம்பூட்டு ஓரவஞ்சனை
ஆகாது, சொர்ணா டியர்
அந்த ஆரி பூரி அரைப்படி
பொரிகடலை மட்டும் தீக்ஷா
கூட ஜெகஜ்ஜோதியா ஜல்ஸா
பண்ணலாம்
எங்கள் அமரேந்திர பாகுபலி
மட்டும் சேச்சே அமர சிகாமணி
மட்டும் அவன் தொட்டுத் தாலி
கட்டின பொண்டாட்டியை
அதுவும் ஒரே பொண்டாட்டிக்கு
இரண்டு தடவை தாலி கட்டின
பொண்டாட்டி கூட ஆசையாக
பேசக் கூட விடாமல் யாரையாவது
லூசுகளை அனுப்பி புருஷன்
பொஞ்சாதிக்கு நடுவுல கேட்
போட்டுடுறீங்களே?
இது நியாயமா?
இது தர்மமா, சொர்ணா டியர்?
Correct aa sonninga Banu ma
 




#90
Why this kolaiveri ya. Me paavam. Amar romba paavam.:p
Banu dear paarthu pakkuvama
என்னத்தப் பக்குவமா என்னத்தப் பார்த்து
என்னத்த நடந்துக்குறது சொர்ணா டியர்?
முதலில் சொன்னீங்களே, அதுல
பாதிதான் கரெக்ட்
அமர் பையன்தான் பாவம்
அவனை வைச்சு வைச்சு செய்யுற
நீங்க என்னத்த பாவம், சொர்ணா டியர்?
 




Advertisement

New Episodes