Sorna Sandhanakumar's O Pennae Pennae 48

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
ஹலோ, இங்கே நான் எவ்வளவு
சீரியஸ்ஸா அமர சிகாமணி
அடி வாங்குறதைப் பார்த்துப்
பதறிப் போய் உருட்டுக்கட்டை
கொண்டு வரேன்-னு சொன்னா
எதுக்கு-ன்னு உங்களுக்குத்
தெரியாதா, சொர்ணா டியர்?
வெந்நீர் காய வைக்க நிறைய
கட்டை கொண்டு வா-ன்னு
சொல்லுறீங்க
என்ன சின்னப் புள்ளத்தனமா
இருக்கு, சொர்ணா டியர்?
எனக்கு உங்ககிட்ட விளையாடுற மாதிரி மத்தவங்ககிட்ட விளையாட பயமாயிருக்கு டியர். தப்பா எடுத்துக்கிட்டா என்ன செய்யுறது சொல்லுங்க.
அமரை தச்சுமா பார்த்துப்பா. 50 எபில பாருங்க தச்சுமா எப்படி பிச்சி உதறப்போறாள்னு
 




எனக்கு உங்ககிட்ட விளையாடுற மாதிரி மத்தவங்ககிட்ட விளையாட பயமாயிருக்கு டியர். தப்பா எடுத்துக்கிட்டா என்ன செய்யுறது சொல்லுங்க.
அமரை தச்சுமா பார்த்துப்பா. 50 எபில பாருங்க தச்சுமா எப்படி பிச்சி உதறப்போறாள்னு
ஹேய், நோ சீரியஸ்,
சொர்ணா செல்லம்
என்னிடம் என்ற பொறந்தவரு,
தம்பி பொஞ்சாதி நீங்கள்
விளையாடாமல் யாரு
விளையாடுவாங்க,
சொர்ணா டியர்?
நானும் உங்களிடம்
ஜாலியாகத்தான் உறண்டை
இழுத்தேன்
செல்விக்காக முருகனிடமும்
பாலமுருகனுக்காக அவனோட
தமிழ்ச்செல்வியிடமும்
ஸ்ரீக்காக ரதியிடமும்
ரதிக்காக அவளோட மாம்ஸ்
சீனியிடமும்
அவந்திகாவுக்காக சி என்னிடமும்
கார்த்திக்காக கலெக்டர்
மருமகளிடமும்
நிதினுக்காக தன்யாவிடமும்
நான் சண்டை போடுவேன்
இதெல்லாம் நீங்கள்
கண்டுக்கப்படாது,
சொர்ணா செல்லம்
ஏன்னா, இது வாலிப வயசுப்பா
அதிகாலையில் நல்ல
சுபவேளையிலிருந்து உங்களோட
எழுத்துக்கு நான் அடிமையாகிட்டேன்
நீங்கள் என்னுடன் இப்படி
ஜாலியாக பேசுவது எனக்கு
ரொம்பவே சந்தோஷமாக
இருக்குப்பா
எனக்குத்தான் உருட்டுக்கட்டை
ரெடியாயிருக்குன்னு நான்
சொல்லிட்டேனேத் தவிர
உள்ளுக்குள்ள எனக்கு
உதறல்தான்ப்பா
நீங்க ஏதாவது தப்பா
நெனைச்சுப்பீங்களோ-ன்னு
ஒரு பயம் கூட வந்துடுச்சுப்பா,
சொர்ணா செல்லம்
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
ஹேய், நோ சீரியஸ்,
சொர்ணா செல்லம்
என்னிடம் என்ற பொறந்தவரு,
தம்பி பொஞ்சாதி நீங்கள்
விளையாடாமல் யாரு
விளையாடுவாங்க,
சொர்ணா டியர்?
நானும் உங்களிடம்
ஜாலியாகத்தான் உறண்டை
இழுத்தேன்
செல்விக்காக முருகனிடமும்
பாலமுருகனுக்காக அவனோட
தமிழ்ச்செல்வியிடமும்
ஸ்ரீக்காக ரதியிடமும்
ரதிக்காக அவளோட மாம்ஸ்
சீனியிடமும்
அவந்திகாவுக்காக சி என்னிடமும்
கார்த்திக்காக கலெக்டர்
மருமகளிடமும்
நிதினுக்காக தன்யாவிடமும்
நான் சண்டை போடுவேன்
இதெல்லாம் நீங்கள்
கண்டுக்கப்படாது,
சொர்ணா செல்லம்
ஏன்னா, இது வாலிப வயசுப்பா
அதிகாலையில் நல்ல
சுபவேளையிலிருந்து உங்களோட
எழுத்துக்கு நான் அடிமையாகிட்டேன்
நீங்கள் என்னுடன் இப்படி
ஜாலியாக பேசுவது எனக்கு
ரொம்பவே சந்தோஷமாக
இருக்குப்பா
எனக்குத்தான் உருட்டுக்கட்டை
ரெடியாயிருக்குன்னு நான்
சொல்லிட்டேனேத் தவிர
உள்ளுக்குள்ள எனக்கு
உதறல்தான்ப்பா
நீங்க ஏதாவது தப்பா
நெனைச்சுப்பீங்களோ-ன்னு
ஒரு பயம் கூட வந்துடுச்சுப்பா,
சொர்ணா செல்லம்
பானு டியர்கு பயமா அதுவும் என்கிட்ட. நோ வொர்ரீஸ். ஹாஹா இது வாலிப வயசா. இதெல்லாம் டூ மச் டியர். நான் சொல்லலாம் நீங்க சொல்லலாமா...:p:p;)
 




பானு டியர்கு பயமா அதுவும் என்கிட்ட. நோ வொர்ரீஸ். ஹாஹா இது வாலிப வயசா. இதெல்லாம் டூ மச் டியர். நான் சொல்லலாம் நீங்க சொல்லலாமா...:p:p;)
ஆமாம்ப்பா
என்னதான் நீங்கள் ஒல்லியாக
இருந்தாலும் உங்களைப் பார்த்தால்
எனக்கு கொஞ்சம் பயம்தான்,
சொர்ணா செல்லம்
நீங்க சொல்லலையேப்பா
அதான் நான் சொல்லுறேன்,
சொர்ணா டியர்
ஹலோ அப்படி ஒண்ணும்
எங்களுக்கெல்லாம் வயசாகிடல
ஜஸ்ட் ஸ்வீட் சிக்ஸ்ட்டீன்தான்-ப்பா
நீங்கள் ஒல்லியாக இருந்தால்
நானென்ன செய்யுறது
நல்லா சாப்பிடணும், சொர்ணா டியர்
ஆத்துக்காரர் குழந்தைகளை மட்டும்
பார்த்தால் போதுமா?
உங்களையும் பார்த்துக்கணுமில்லே,
சொர்ணா செல்லம்
 




Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
ஆமாம்ப்பா
என்னதான் நீங்கள் ஒல்லியாக
இருந்தாலும் உங்களைப் பார்த்தால்
எனக்கு கொஞ்சம் பயம்தான்,
சொர்ணா செல்லம்
நீங்க சொல்லலையேப்பா
அதான் நான் சொல்லுறேன்,
சொர்ணா டியர்
ஹலோ அப்படி ஒண்ணும்
எங்களுக்கெல்லாம் வயசாகிடல
ஜஸ்ட் ஸ்வீட் சிக்ஸ்ட்டீன்தான்-ப்பா
நீங்கள் ஒல்லியாக இருந்தால்
நானென்ன செய்யுறது
நல்லா சாப்பிடணும், சொர்ணா டியர்
ஆத்துக்காரர் குழந்தைகளை மட்டும்
பார்த்தால் போதுமா?
உங்களையும் பார்த்துக்கணுமில்லே,
சொர்ணா செல்லம்
ஹாஹா.. நீங்க ஸ்வீட் சிக்ஸ்டீன்னு தான் எனக்குத் தெரயுமே டியர்.
நான் இப்படி இருந்தால் தான் வீட்ல எல்லாருக்கும் பிடிக்குது. குண்டானா அக்கா மாதிரியில்லாம அம்மாவா ஆகிடுவேனாம் பெரியவ சொல்றா. என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க. அதான் எப்பவும் ஒல்லியா இருக்கணும் முடிவு பண்ணிருக்கேன்.:p:D;)
 




ஹாஹா.. நீங்க ஸ்வீட் சிக்ஸ்டீன்னு தான் எனக்குத் தெரயுமே டியர்.
நான் இப்படி இருந்தால் தான் வீட்ல எல்லாருக்கும் பிடிக்குது. குண்டானா அக்கா மாதிரியில்லாம அம்மாவா ஆகிடுவேனாம் பெரியவ சொல்றா. என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க. அதான் எப்பவும் ஒல்லியா இருக்கணும் முடிவு பண்ணிருக்கேன்.:p:D;)
ஹா... ஹா... ஹா...............
துர்கா செல்லம் எப்பவுமே
சமத்து செல்லம்-தான்ப்பா,
சொர்ணா டியர்
 




Advertisement

New Episodes