Sorna Sandhanakumar's O Pennae Pennae 48

#91
அப்போ என்னடா=ன்னா துரோகம்
செஞ்ச நல்ல பாம்பு நாகப்பனை
சும்மா விட்டுட்டு இந்தம்மாவோட
பொண்ணை இஷ்டப்பட்டு
கண்ணாலம் கட்டுன சின்னப்
பையனை மாப்பிள்ளை=ன்னு
கூட பார்க்க வேண்டாம்
இத்துப்போன இதயத்தை
வைச்சுக்கிட்டிருக்கிற சொங்கி
ஷோபனா ன்னுப் பார்த்தால்
ஒரு வளர்ந்த ஆண்பிள்ளையை
நாலு பேர் முன்னாடி அடிக்குது

அந்த கேப்மாறியை கேட்கத்
துப்பில்லாமல் பாவம் சின்னப்
பையனை அடிச்சதை,
அவனே மறந்து போனதை
இப்போ வந்து பெருமையாய்
சொல்லுது, மென்டல் ஷோபி
உன்னை யாராவது இப்போ
சொல்லு-ன்னு கேட்டாங்களா?
பெரிய உண்மை விளம்பி
மாதிரி வந்து சொல்லுறாள்,
அரை மென்டல் ஷோபனா

முக்கியமான நேரத்தில் ஷோபி
கூடவே இல்லாமல் இந்த
முக்கா மென்டல் செண்பா
எங்கே போய் தொலைந்தாளோ?
அது, நம்ம சொர்ணா டியருக்கே
வெளிச்சம்
 
#93
கொஞ்சங்கூட வீட்டு மாப்பிள்ளை=ன்னு
ஒரு மட்டு மரியாதை இல்லாம, பயம்
பத்து இல்லாம, எங்கள் அமரை
ஆளாளுக்கு அடிக்கிறீங்களே,
சொர்ணா டியர்?
என்ன சின்னப்புள்ளைத்தனமா
இருக்கு?
அந்த முழு லூசு, ஏசிபி திலீப்பு
இவனோட தொங்கச்சியை
ஏமாத்திப்புட்டான்னு எங்கள்
அமரைப் போட்டு அந்த குத்து
குத்துறான், பேமானி
இவெனெல்லாம் என்ன போலீசு?
மென்டல், முழு மென்டல்

அப்பவும் அந்த சின்னப் பொண்ணு
தீப்தி கூட சொல்லுறாள்
ஆக்சிடென்ட் ஆன உடம்பு
விட்டுடு-ன்னு
இந்த கட்டின கூமுட்டை பொஞ்சாதி
கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டால்
போதுமா?
உன்னோட நொண்ணன்கிட்ட உன்
புருஷன் அடி வாங்குறது, உன்னோட
நொள்ளைக்கண்ணுக்கு தெரியலையா,
தக்ஷாசினி?
அரை மெண்டல் அம்மாவுக்காக
புருஷன் அடி வாங்கணுமுன்னு
எந்த சட்டத்தில் சொல்லுது,
சொர்ணா டியர்?
இது எந்த ஊரு நியாயம்?
உங்க ஊரு நியாயமா?
 

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#95
என்னத்தப் பக்குவமா என்னத்தப் பார்த்து
என்னத்த நடந்துக்குறது சொர்ணா டியர்?
முதலில் சொன்னீங்களே, அதுல
பாதிதான் கரெக்ட்
அமர் பையன்தான் பாவம்
அவனை வைச்சு வைச்சு செய்யுற
நீங்க என்னத்த பாவம், சொர்ணா டியர்?
உண்மை டியர். நான் அவனை இப்படி மாட்டி விடணும்னு நினைக்கல. ஆனா தானா நடந்திருச்சி.
 
#96
எது எப்படியோ உங்களுக்கு
பெரிய உருட்டுக்கட்டை
ரெடியாய்த்தான் இருக்கு
ஏற்கனவே ரெடி செஞ்ச
உருட்டுக்கட்டையை நான்
இங்கே பத்திரமாகத்தான்
வைச்சிருக்கேன்-ப்பா

இங்கிருந்து இரண்டு மணி
நேரப் பயணம்தான்,
சொர்ணா டியர்
என்னிக்கு உங்க வீட்டுக்கே
வரப் போறேன்னு=தான்
தெரியலை

அமருக்கு மட்டும் ஏதாவது ஆச்சு
ஆச்சு ஆச்சு ஆச்சு..............
அப்புறம் நீங்க அவ்வளவுதான்
பார்த்துக்கோங்க, சொர்ணா டியர்
 

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#97
அப்போ என்னடா=ன்னா துரோகம்
செஞ்ச நல்ல பாம்பு நாகப்பனை
சும்மா விட்டுட்டு இந்தம்மாவோட
பொண்ணை இஷ்டப்பட்டு
கண்ணாலம் கட்டுன சின்னப்
பையனை மாப்பிள்ளை=ன்னு
கூட பார்க்க வேண்டாம்
இத்துப்போன இதயத்தை
வைச்சுக்கிட்டிருக்கிற சொங்கி
ஷோபனா ன்னுப் பார்த்தால்
ஒரு வளர்ந்த ஆண்பிள்ளையை
நாலு பேர் முன்னாடி அடிக்குது

அந்த கேப்மாறியை கேட்கத்
துப்பில்லாமல் பாவம் சின்னப்
பையனை அடிச்சதை,
அவனே மறந்து போனதை
இப்போ வந்து பெருமையாய்
சொல்லுது, மென்டல் ஷோபி
உன்னை யாராவது இப்போ
சொல்லு-ன்னு கேட்டாங்களா?
பெரிய உண்மை விளம்பி
மாதிரி வந்து சொல்லுறாள்,
அரை மென்டல் ஷோபனா

முக்கியமான நேரத்தில் ஷோபி
கூடவே இல்லாமல் இந்த
முக்கா மென்டல் செண்பா
எங்கே போய் தொலைந்தாளோ?
அது, நம்ம சொர்ணா டியருக்கே
வெளிச்சம்
ஒய் திஸ் கொலைவெறி டியர். பாவம் ஷோபிமா அவங்களையும் செண்பாவையும் மெண்டலாக்கிட்டீங்களே பாவம் அப்ராணிங்க பச்சைப்புள்ளைங்க. பேச்சுவாக்குல தன்னால அடிச்ச உண்மை வந்திருச்சி. என்ன பண்ணுவாங்க பாவம்.
 

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#98
கொஞ்சங்கூட வீட்டு மாப்பிள்ளை=ன்னு
ஒரு மட்டு மரியாதை இல்லாம, பயம்
பத்து இல்லாம, எங்கள் அமரை
ஆளாளுக்கு அடிக்கிறீங்களே,
சொர்ணா டியர்?
என்ன சின்னப்புள்ளைத்தனமா
இருக்கு?
அந்த முழு லூசு, ஏசிபி திலீப்பு
இவனோட தொங்கச்சியை
ஏமாத்திப்புட்டான்னு எங்கள்
அமரைப் போட்டு அந்த குத்து
குத்துறான், பேமானி
இவெனெல்லாம் என்ன போலீசு?
மென்டல், முழு மென்டல்

அப்பவும் அந்த சின்னப் பொண்ணு
தீப்தி கூட சொல்லுறாள்
ஆக்சிடென்ட் ஆன உடம்பு
விட்டுடு-ன்னு
இந்த கட்டின கூமுட்டை பொஞ்சாதி
கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டால்
போதுமா?
உன்னோட நொண்ணன்கிட்ட உன்
புருஷன் அடி வாங்குறது, உன்னோட
நொள்ளைக்கண்ணுக்கு தெரியலையா,
தக்ஷாசினி?
அரை மெண்டல் அம்மாவுக்காக
புருஷன் அடி வாங்கணுமுன்னு
எந்த சட்டத்தில் சொல்லுது,
சொர்ணா டியர்?
இது எந்த ஊரு நியாயம்?
உங்க ஊரு நியாயமா?
பானு டியர் மீ சரண்டர். இந்த திலீப் கூட இப்படி மிரட்டல. நீங்க மிரட்டுறதுதான் கொஞ்சம் ஹார்ட்பீட் எகுறுது.
லவ்காக மனுஷன் என்னென்னவோ செய்றான். அமர் அடிதான விடுங்க டியர். அவனோட வரலாற்று சரித்திரத்துல இதை பொன்னெழுத்தால் எழுதிடலாம்.
 

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
#99
எது எப்படியோ உங்களுக்கு
பெரிய உருட்டுக்கட்டை
ரெடியாய்த்தான் இருக்கு
ஏற்கனவே ரெடி செஞ்ச
உருட்டுக்கட்டையை நான்
இங்கே பத்திரமாகத்தான்
வைச்சிருக்கேன்-ப்பா

இங்கிருந்து இரண்டு மணி
நேரப் பயணம்தான்,
சொர்ணா டியர்
என்னிக்கு உங்க வீட்டுக்கே
வரப் போறேன்னு=தான்
தெரியலை

அமருக்கு மட்டும் ஏதாவது ஆச்சு
ஆச்சு ஆச்சு ஆச்சு..............
அப்புறம் நீங்க அவ்வளவுதான்
பார்த்துக்கோங்க, சொர்ணா டியர்
டியர் சீக்கிரமா வாங்க உங்களுக்காக வெய்ட்டிங். வரும்போது உருட்டுக்கட்டை நிறைய எடுத்துட்டு வாங்க. மழை நேரம் வேறயா சுடுதண்ணீர் வச்சிக்கலாம்.:p:p:p
 
டியர் சீக்கிரமா வாங்க உங்களுக்காக வெய்ட்டிங். வரும்போது உருட்டுக்கட்டை நிறைய எடுத்துட்டு வாங்க. மழை நேரம் வேறயா சுடுதண்ணீர் வச்சிக்கலாம்.:p:p:p
ஹலோ, இங்கே நான் எவ்வளவு
சீரியஸ்ஸா அமர சிகாமணி
அடி வாங்குறதைப் பார்த்துப்
பதறிப் போய் உருட்டுக்கட்டை
கொண்டு வரேன்-னு சொன்னா
எதுக்கு-ன்னு உங்களுக்குத்
தெரியாதா, சொர்ணா டியர்?
வெந்நீர் காய வைக்க நிறைய
கட்டை கொண்டு வா-ன்னு
சொல்லுறீங்க
என்ன சின்னப் புள்ளத்தனமா
இருக்கு, சொர்ணா டியர்?
 
Last edited:

Advertisement

New Episodes