Sorna Sandhanakumar's O Pennae Pennae 22

#6
நெனச்சேன்,
புருஷன், பொண்டாட்டி இரண்டு
பேரும் கொஞ்ச நேரம் ஜாலியா
சந்தோஷமா இருந்துடக்
கூடாதே?
இந்த சொர்ணா டியர்
பிரிச்சிடுவாங்களே-ன்னு
நெனச்சேன்
அதே மாதிரி, விடிஞ்சும்
விடியாம, மவளைப் பார்க்க
ஷோபனாம்மா ஓடி வருது
ஆனாலும், இந்த சொர்ணா
செல்லத்துக்கு இவ்வளவு
இவ்வளவு இவ்வளவு இவ்வளவு
இவ்வளவு கெட்ட எண்ணம்
ஆவாதுப்பா
 
Last edited:
#10
அடேய், நாகப்பன்?
எல்லோரும் கட்டுச்சோத்துல
பெருச்சாளியத்தான் வைச்சு
கட்டுவாங்க
நீ என்னடான்னா, மேரு
மலையைவே வைச்சு கட்டு
கட்டு=ன்னு கட்டுறியே,
நாகப்பா
பேடு பெலோ பா,
இந்த நாகப்பன்
 
Last edited:

Latest profile posts

Sorna santhanakumar sis waiting for ur update
விட்டு செல்லாதே கண்மணியே அடுத்த வாரத்தில் இருந்து தொடரும் ஃப்ரெண்ட்ஸ்.....எக்ஸாம் and ஹெல்த் problemனால இந்த லேட்...மன்னிக்கனும் தோழமைகளே !
hiii friends... manjal vaanam konjam megam episode 2 posted.. read and share ur comments.. :) :)
எனை எரிக்கும் ஈர நினைவுகள்! 12 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என் கூட பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.

Sponsored

Recent Updates