Sooryodhayam-31

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi dears...
bye.gif

Here is the most toughest and climax episode of SOORYODHAYAM PART-1
pray1.gif

Evvalavao sogthaip pizhindhu indha kadhaiyaik kodutha podhum, thodarndhu padithadhodu illamal thangalin anbana, azhagaana, unarvupoorvamaana karuthukkalaiyum therivithu ennaith thodarndhu ezhudha ookkap paduthiya anbu nenjangalukku kodaana kodi nandrigal.....:) :D

thank you thank you thank you all my dear lovelies....
bigsmile.gif
smile.png

nichyaama nenga yaarum edhirpaarkkadha climaxdhan...:cool:

Indha part orae azhugaachi kaviyamaa irundhadhaala adutha part nichyamaa romba sandhoshmaa dhaaan irukkum.
smile.png

sogangal mudindhuvittadhu..... ini ellorum dhairiyamagaa padikkalaam...
2thumbsup.gif
cheer.gif

Once again thank uuuuuu sooooo very muchhhhhhh for ur lovely support my dearsssss......
pray1.gif

Thank youuuuu dears....
rose.gif

http://en.calameo.com/read/0033841893196de183ce2
 
Sundaramuma

Well-Known Member
வெற்றி சூர்யாவை பாடாய் படுத்துறத பார்த்து ஓடியே போனவ தான் ..... இன்னைக்கு முடிவுன்னு தெரிஞ்சதும் தான் ஏதாவது reason இருக்குமான்னு பார்க்க வந்தேன் .....கடைசில யாரு அது நாவல் முடிஞ்சதுன்னு மூடி வைக்கிறது...... தலை முடிய பிச்சு கிட்டாது தான் மிச்சம் ...... ஒரே குழப்பமா இருக்கு..... இன்னும் ஒரு பார்ட் இருக்கா.....
படிச்சுட்டு தான் சொல்லணும்...... இப்படி ஒரே கொடுமையை படிக்க முடியலை. கீதா .....
பொன்ஸ் கதைல உங்க கமெண்ட்ஸ் பார்த்து தான் படிக்க வந்தேன்.....ரொம்ப கஷ்டமா இருக்கு......
 
Oh very sorry sis... Appadi koopidalama ungalai?!

Achcho ivlo confuse aga vendam...

Next partla dhan hero entry kodukkanumnu ninaichen. But romba sogama irukke ellorum kadaisi varaikkum azhavendaamaennu indha partla yae last scene ah kondu vandhuttennn...

Don't worryyyy sis... INI no sogammmmm:)

Thanks for reading my story....
 
தாராளமா கூப்பிடுங்க கீதா ....... கதை கொடுக்கிற உங்களுக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்...... இனிமே சோகம் இல்லையா ...... சீக்கிரம் பார்ட்-2 போடுங்க...... Cheers :D:D:D
 
krithikaravi

Well-Known Member
Hi Geetha ka,

ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன சொல்லறது வெற்றி இப்படி இருந்து இன்னமும் சூர்யாவை கொடுமை படுத்தாம போனது நல்லது தான். அவன் சாகும் போது கூட சுயநலமா தான் இருந்து இருக்கான். அவன் குடும்பத்தில இருக்கறவங்க சூர்யாவை திட்டுறது ஏத்துக்க முடியாது. வெற்றி காதல் உண்மை இல்லை அவன் என்னத்துக்கு கல்யாணம் பண்ணும் அந்த விக்கி எல்லாம் ஒரு மனித ஜென்மமா ? :mad::mad: கடைசியில் சூர்யாவோட முடிவு நல்ல முடிவு இனி சூர்யா வாழ்க்கையில் சூர்யோதயம் வரும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.. வாழ்த்துக்கள் கீதா அக்கா..
 
monies

Well-Known Member
Igeethu dear sema ud
Vetri ku ena problam nu teriyamale irandu ponadu varuthama iruku.
Aannal soorya eduta mudivu arumai.
Next part full ah sooryava
Nice dear aaaavvaludan waiting
Best of luk geeethu
Seeekram soooryavoda vanga
 
vijaya mahesh

Well-Known Member
Madam interesting episode but sad episode really vetri,s end unbelievable and pathetic one . even though he is a pyschoic he loves surya and surya loved him a lot. So it really hurts. World really believes those who acts and vetris relations once again proved themselves as selfish and idiotic. On the whole because of selvam, the life of surya and Raman,s life changed a lot. I hate this idiot selvam only. OK Mme. Really felt like true story.waiting for next part
 
Chithukumar

Well-Known Member
Dear Geethanjali

என்னம்மா இப்படி குழம்ப புலம்ப வச்சுட்டீங்களே..;);)...வெற்றி கதாநாயகன் இல்லையோo_Oo_O...அடிப்படையே ஆட்டம் காணுதே.:p:p....நான் கதையை ஒழுங்காக படித்தேனா.:eek::eek:...

நல்ல திருப்பம்..:D...உங்களின் திருப்பம் இப்படி புலம்ப வைத்திருப்பது அஉங்கள் திறமைக்கு கிடைத்த வெற்றி.அடுத்த பகுதிக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.சீக்கிரம் வாங்க.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top