NO, நோ, கீதாஞ்சலி டியர், என் மீது யாரு கோபப்பட்டாலும் மீ அழுவேன்,
என்னைப்பிடிக்கலையோன்னு ரொம்ப வருத்தப்படுவேன்
அதுவும் என்னோட செல்ல கீதுக்குட்டி, என் மீது கோபப்பட்டால்
நானு என்னாப்பா பண்ணுவேன்?
மீ பாவம் தானே
அது என்னா பா சிலரோட தலை விதின்னு ஈஸி யா
சொல்லீட்டீங்க
ஒரு ஆண் என்ன செய்தாலும், பெண் என்பவள் பொறுத்து போகணும் அப்போ தான் அவள் நல்லவள், அவளுக்கு சிலை வைப்பாங்க, இல்லாவிட்டால் அவள் வாங்கும் பெயர்கள் இருக்கிறதே,
அப்பப்பா, படித்து, பட்டம் வாங்காமலே அவளுக்கு எத்தனை பட்டப்பெயர்கள் கிடைக்கும். தெரியுமா?
மாதராய் பிறக்க மாதவம் செய்திட வேணுமாம்
எந்த முட்டாள் ஆண் மகனோ சொல்லி விட்டு போய்விட்டான்
நாம் தாம், கிடந்து அவதிப்படுகின்றோம்
இந்த உலகம் எப்போதான் நல்லா இருந்து இருக்கு?
இந்த உலகம், பெண்களுக்கு, எப்பவுமே கொடூரமான உலகம்தான் ஐயோ, இன்னமும் சூர்யாவுக்கு கஷ்டமா?
அவளை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
Waiting for your next lovely ud Geethanjali dear