nice..feeling happy..stay blessedஎல்லார் மனதிலும் இருக்கா ஸ்மிரிதி![]()
nice..feeling happy..stay blessedஎல்லார் மனதிலும் இருக்கா ஸ்மிரிதி![]()
இந்தக் கதை அச்சுப் புத்தகமா வர வாய்ப்பில்லை அதான் கிண்டில் புத்தகமா வெளியிட்டிருக்கேன். நீங்க சொன்னதை நானுமே ஒரு நாள் செய்யணும்னு நினைச்சிட்டு இருக்கேன்..மனு, ஸ்மிரிதியோடு ஒரு மழை நாளில்Ninaivugal and nighalvughal super. Rapid fire a ippo padikaren. Third part vandhatchu. Oru two three months kalitchu thaniya, nidhaanama mazhai naal coffee maadhiri rasitchu padippen. Thanks for giving us this experience. Best wishes
kindle la நீங்க தான் max. titles வாங்கியிருக்கீங்க..உங்களைப் போல ஒரு கமிடட் ரீடர் இருக்கறது என்னை போல எழுத்தாளருக்கு பெரிய பலம்..கிண்டில்லே எனக்கு கமிடட் ரீடர்ஸ் கிடையாது சிஸ் அதனாலே அந்தப் பக்கம் போகாம இருந்தேன்..வேறு சில காரணங்களுக்காவும் அங்கே போகலை..இப்போ வித்து போல பெரிய கதையை ரீடர்ஸ்கிட்டே கொண்டு போகணும்னா கிண்டிலே தான் போட்டாகணும் அதனால் தான் அங்கே போனேன்..அப்படியே நீங்க கேட்ட ஸ்மிரிதியையும் போட்டேன்..thanks for supporting me by purchasing kindle e books...stay blessedவாங்கியாச்சு எனக்கு உங்க எல்லா கதையும் பிடிக்கும்
Smrithi ரொம்ப ஸ்பெஷல்
திருப்பி எல்லாம் பார்த்து செட் பண்ணி ஜனவரில கேட்டேன்
குடுத்தீங்க Thanks a lot![]()