mallika
Administrator
Thank you very much for the likes comments and wishes, not able to reach individually all due to some unavoidable circumstances. will catch all by 19 th Friends. எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து என்னோடு பயணிக்கும் அத்துணை தோழமைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஒவ்வோர்க்கும் தனி தனியாய் உடனே பதில் கொடுக்க இயலாமைக்கு வருந்துகிறேன். இன்னும் ஒரு மூன்று நாட்கள் வந்துடுவேன் பிரண்ட்ஸ். புக் வாங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் ப்ரீ புக்கிங் செய்ய விரும்பினால் இந்த லிங்கில் புக் செய்யவும். இதில் பத்து பெர்சென்ட் கழிவும் ப்ரீ ஹோம் டெலிவரியும் உண்டு ( இந்தியாவில் மட்டும் ) https://docs.google.com/forms/d/e/1FAIpQLScSa7hNL8ZWQP8SwSRBFxzwyyoAo1Jws4sJI335itoj-QtBjQ/viewform