Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 9

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் மக்களே...

கதையின் முக்கியமான சில விஷயங்கள் இந்த எபில தெளிவாகிடும்.

அதோட ரிசார்டில் நடக்குற சீர்கேடான விஷயமா நான் இங்க சொல்லி இருக்குறது முற்றிலும் உண்மையான நிகழ்வு. நிஜமாவே இதுக்கு ஒரு app இருக்காம். அதுவும் நம்ம தமிழ்நாட்டிலேயே நடக்குதாம். செய்தித்தாளில் இந்த செய்தி படிச்சு அப்படியே ஷாக் ஆகிட்டேன். இதுதான் இப்போ ட்ரெண்டில் இருக்குற சமூக முன்னேற்றம் என்றால் இப்படி ஒரு முன்னேற்றமே வேண்டாம்னு தான் தோணுது... பெரிய எபி சோ எந்த பார்ட்டும் மிஸ் பண்ணாம படிங்க...


படிச்சிட்டு தவறாம உங்க கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் அன்புக்களே... என்னை பெண்ட் எடுத்த எபி இது சோ உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி நான்... அடுத்த எபி செவ்வாய்...

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 9.1

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 9.2

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 9.3

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 9.4




Thanks for reading and supporting :love: :love:
 

Janavi

Well-Known Member
முதல் 2 part யும் சாட்டையடி வார்த்தைகள்.....ஆனால் என்ன பயன், தினம் தினம் கொடுமைகள் நடக்கிறது.....

மீராவின் மாற்றம் மகிழ்ச்சி...

வரதன், ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....இவங்க மாற மாட்டாங்க....கொல்ல பட வேண்டியவர்கள்.....

Excellent narration... Super sis (y)
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்.. சூப்பர்
ஸ்வேப், என்னடா இது நாசமா போற கலாச்சார சீர்கேடு...
பெரிய மனுஷன் போர்வையில் இருக்கும் பொறுக்கி..
தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் வரதன் கும்பலுக்கு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top