Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 6

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

ஹப்பா
கார்த்திக் சுப்ரமண்யம்தான் மீராவைக் கல்யாணம் பண்ணியிருக்கிறான்
இப்போத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு
இருங்க
பூராவும் படிச்சுட்டு வர்றேன்
போன இரண்டு அப்டேட்டும் படிச்சுட்டு என்னாலே தூங்கவே முடியலை, பிரியா டியர்

அச்சச்சோ... இன்னைக்கு நல்லா தூங்குங்க பானுமா. இப்போ தான் ஹீரோ சார் என்ட்ரி ஆகிட்டாருள்ள இனி எல்லாம் சுபம் தான் ;)
 

banumathi jayaraman

Well-Known Member
அச்சச்சோ... இன்னைக்கு நல்லா தூங்குங்க பானுமா. இப்போ தான் ஹீரோ சார் என்ட்ரி ஆகிட்டாருள்ள இனி எல்லாம் சுபம் தான் ;)
ஓகே பிரியா டியர்
இன்னும் கொஞ்சம் இருக்கு
அப்புறம்தான் எழுதணும்ப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top