naan mention pannadhu indha particular episode mattum thaan pa. previous episodes i could relate to the trauma of the girl n entire family. romba nalla poittirukku. my best wishes.
Understood Naa idhai complimenta dha eduthukitten sis... சில நேரம் இதை அழுத்தமா கொண்டு போயிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு எனக்கே தோணும். பட் அந்த ஸ்ட்ரெஸ் எனக்கு செட் ஆகாது. சோ இப்படியே லைட்டா மெய்ன்டெய்ன் பன்றேன். இப்படி இருக்குறதும் நல்லா இருக்குனு நீங்க
சொன்னது நிஜமாவே திருப்தியா இருந்துச்சு. வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி சிஸ் கதையின் போக்கில் வேறு எங்காவது ஒட்டாத தன்மை இருந்தாலும் தயங்காம சொல்லுங்கஇன்னும் இன்னும் சிறப்பான கதைகளை வரும்காலங்களில் கொடுக்க எனக்கு உதவியா இருக்கும்