Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 6

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Hii frnds...

வந்துட்டேன்.... பரபரப்பா முடிஞ்ச முதல் எபியோட ரிசல்ட் இந்த பதிவில்... படிச்சிட்டு எப்போதும் போல உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி:love::love::love::love::love: இந்த எபி ரெண்டு எபிக்கு சமம் சோ அடுத்த எபி புதன்கிழமை:):):)


Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 6.1

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 6.2

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 6.3

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 6.4


Thanks again everyone for your tremendous support:):):):):)
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

ஹப்பா
கார்த்திக் சுப்ரமண்யம்தான் மீராவைக் கல்யாணம் பண்ணியிருக்கிறான்
இப்போத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு
இருங்க
பூராவும் படிச்சுட்டு வர்றேன்
போன இரண்டு அப்டேட்டும் படிச்சுட்டு என்னாலே தூங்கவே முடியலை, பிரியா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top