Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 2

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

சுஜா ராகவ் தம்பதிக்கு பேபி வரப் போகுதா?
சூப்பர் சூப்பர்ப் நியூஸ்
அண்ணன் கார் வாங்கின அன்னிக்கு மீராவுக்கு என்ன ஆச்சு?
அவள் முகத்தில் மட்டும் கோளாறுன்னா எவனாவது மீரா மீது ஆஸிட் ஊத்திட்டானா?
கார்த்திக் மீரா சந்திப்பு பீச்சிலா?
இதுவும் சூப்பர்தான்

அடப்பாவி வரதன் இவ்வளவு கேடுகெட்டவனா?
தனியா ஒரு பங்களாவில் இவன் அடைத்து வைத்த பெண் யாரு?
மீராவா? இல்லை வேற பெண்ணா?
தம்பிக்கு எதுவும் தெரியக் கூடாதுன்னு வரதன் நினைக்கும் அந்த தம்பி யாரு?
வரதனின் மகனா?
அவன் கொஞ்சம் நல்லவன்தானோ?
அவன் பெயர் என்ன?

மீராவுக்கு என்னனு கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிடும் பானுமா... வரதன் பேசுனது மீராவை பத்திதான். மீராவை கல்யாணம் பண்ணி அடைச்சு வைக்குறதை பத்திதான் பேசிட்டு இருந்தான். அந்த தம்பி யாருன்னு சஸ்பென்ஸ் ;) கருத்துக்கு நன்றி பானுமா :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
பயமாயிருக்கு சிவப்ரியா. ஏன் இப்படிலாம் செய்றாங்க. எங்கயாவது ஆசிட்ல அடிபட்ட ஆம்பிளைகளை பார்க்கிறமா. ஏன் எப்பவுமே இப்படிலாம் நடக்குது. பார்க்கும் போதும் கேக்கும் போதும் வயிறு கலங்குது..

எனக்கும் இதே ஆதங்கம் இருக்கு சிஸ். எங்குமே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஆண் என்று சிறு செய்தி குறிப்பு கூட பார்த்தது இல்லை. ஏன் அவங்களுக்கு மட்டும் சிதைக்கனும் எண்ணம் வருது :( :( ஆதரவுக்கு மிக்க நன்றி சிஸ் :love: :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருக்கு
Heavy content in this epi. could guess whats Meera's problem.
Super sis..:love::love::love:..Meera oda valiyai Karthik theerpana??Waiting for next epi
அருமை
Nice ud sis

Thank you so much sagos :love: :love: keep supporting :)
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Really brave concept priya. athuvum Acid’lala thaakapatta pennin mananilai thuliyamaa padam pidikira maathri naan ithuvarai padichathu illa .. well done for your effort. Lot to know about meera & karthi . Waiting for your next update. (y)(y)(y)

Thank you so much sis :love: :love: indha concept edukum podhu meeravoda feelingsa express panradhil thadumaatram irundhuchu. Ipovum iruku. Sariya kondu poganumnu try panitu iruken. Athuku ஊக்கம் tharuvadhu pola iruku unga comment. Thanks again :love: engeyavadhu meera voda feelings nerudala therinjaa thayangaama share panunga. I'll learn more nd more :) :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top