Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

சுஜா ராகவ் தம்பதிக்கு பேபி வரப் போகுதா?
சூப்பர் சூப்பர்ப் நியூஸ்
அண்ணன் கார் வாங்கின அன்னிக்கு மீராவுக்கு என்ன ஆச்சு?
அவள் முகத்தில் மட்டும் கோளாறுன்னா எவனாவது மீரா மீது ஆஸிட் ஊத்திட்டானா?
கார்த்திக் மீரா சந்திப்பு பீச்சிலா?
இதுவும் சூப்பர்தான்

அடப்பாவி வரதன் இவ்வளவு கேடுகெட்டவனா?
தனியா ஒரு பங்களாவில் இவன் அடைத்து வைத்த பெண் யாரு?
மீராவா? இல்லை வேற பெண்ணா?
தம்பிக்கு எதுவும் தெரியக் கூடாதுன்னு வரதன் நினைக்கும் அந்த தம்பி யாரு?
வரதனின் மகனா?
அவன் கொஞ்சம் நல்லவன்தானோ?
அவன் பெயர் என்ன?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top