ரொம்பவே வருத்தமான பதிவு,
சிவப்பிரியா டியர்
அய்யோ அம்மா
படிக்கும் பொழுதே மனசுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே
அதை நேரில் அனுபவித்த பெண் குழந்தைகளுக்கு எப்படி இருந்திருக்கும்?
இந்த மாதிரி ஆஸிட் வீசும் ஆளுங்களை நடுரோட்டில் நிற்க வைத்து கண்டந்துண்டமாக வெட்டணும்ப்பா
அப்போத்தான் இந்த நாச வேலை செய்யணுமுன்னு நினைக்கிறவனுக்கும் பயம் வரும்
கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி எங்கள் ஊர் காலேஜ் பெண்ணுக்கும் இதே மாதிரி ஆஸிட் வீசினான் அதே காலேஜில் படிக்கும் ஒரு பையன்
அப்போ அந்த பெண் எப்படியெல்லாம் எவ்வளவு அவதிப்பட்டிருப்பாளோ?