Ambiga Purushothaman
Well-Known Member
wow. very nice. karthik emotions conveyed very well. so the project report will help karthik. superb move.
Priya. Eagerly waiting for the updates. Keep moving dear. All the best.மாலை வணக்கம் நட்புகளே...
அடுத்த பதிவோட வந்துட்டேன்... போன பதிவு பலருக்கு அதிர்ச்சியாவும் வருத்தமாவும் இருந்திருக்கும். சிலர் டிவிஸ்ட்டை முன்னரே கணிச்சிட்டீங்க & சிலர் முழு கதையும் ஓரளவுக்கு கணிச்சிருக்கீங்க... கதையில் ஒன்றிப்போய் கருத்துக்களை நீங்க ஷேர் பண்ணும் போது எனக்கு ரொம்பவே திருப்தியா இருக்கு
என்னதான் நான் கதையில் மீராவுக்காக அவளின் தரப்பில் பொங்கு பொங்குனு பொங்குனாலும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க நிஜ வாழ்க்கையில் சமுதாயத்திற்கு மத்தியில் அதிக பங்களிப்பு கொடுக்க முடியாது அதுதான் நிதர்சனம். அந்த ஆதங்கத்தை ஆற்றாமையை இதுபோன்று சில கதைக்களுக்குள் புகுத்தி என்னை நானே ஆசுவாசப்படுத்திக்குறேன்... இப்போ இந்த கதையெல்லாம் இங்க எதுக்குன்னா தனித்தனியா இன்னும் நான் கமெண்டுக்கு ரிப்ளை போடல, அதுதான் மொத்தமா இங்க போட்டுட்டேன்லாஸ்ட் எபிக்கு கொடுத்த ஆதரவு போலவே இந்த பதிவுக்கும் கொடுக்கணும்னு உங்ககிட்ட ஐஸ் வைக்கவும் இந்த பெரிய பத்தி
Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 10.1
Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 10.2
Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 10.3
Thank you so much for reading and supportingNext epi indha weekend kulla potuduren...