Sivapriya's தச்சனின் திருமகள் - 8

Advertisement

Keerthi elango

Well-Known Member
Hey sis super ponga...periya epiya kuduthu asathiteenga.. Kundhavai knjm paavam than pa...intha nerathula aatharava aravanaichu poga vendiyavanga...ethume pesama thali nina paavam ava matum ena panuva...neela ma knjm divya edathula kunthavaiya vechu paka muyarchi panunga...
Ivan oruthan biriyanilaye irukan...but i like it...avala avaloda iyalbulaye virumburanla...so sweet thachan...
Nilam vangi sathikama ipad marupadiyum pechu vangitiye thacha...aduthu ena pana pora...
Asal athiriputhiri biriyanikaga i m eagerly waiting sis...
Keep rockinggg dr...
 

தரணி

Well-Known Member
என்னடா நீலாமா கடமையா சொல்லமா கொஞ்சம் உங்க பாசத்தோடு சொல்லுங்க..... பாட்டி முன்னாடி நீங்க செய்த வேலை இப்போ எப்படி எல்லாம் பாதிக்கிதுனு பாருங்க.... திவி கொஞ்சம் ok ஆகிட்டா.....

பிரியாணியோ இல்ல தயிர் சாதமோ சண்டை இல்லாம சாப்பிடுங்க பா
 

Shahana

Well-Known Member
Wow... Superb update SivaPriya sis :love::love::love::love:

குந்தவையின் அப்பாவின் மறைவு, அவளின் குணங்களை இந்த அளவுக்கு மாற்றி விட்டதே...:cry::(:cautious::cautious:

தச்சன் எதிர்பார்த்த அதிரிபுதிரியான அசல் பிரியாணிக்காக நாங்களும் வெய்டிங்...;);):love::love::love:
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
Hai drs...

Here comes the next part...


Sivapriya's தச்சனின் திருமகள் - 8.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 8.2

Sivapriya's தச்சனின் திருமகள் - 8.3


Thank you sooo much to all those who read, liked and commented on previous chapter:love::love: Your comments are encouraging and pushes me to do better:love::love::love:

@SINDHU NARAYANAN @Vallimotcham @banumathi jayaraman @RajiChele @Srd. Rathi @MythiliManivannan @Sivaguru @தரணி @Saroja @Keerthi elango @Revathi v @Vijaya RS @Rabi @Bujji @Sucharitha @Banusa @Yogesh @eanandhi @Krishnav @Shahana @Nithilajothi
@Hema Guru Thanks for clarification :) Thank you everyone for your detailed comments:love::love::love::love::love:

Do share what you feel about this epi :)
Nice ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top