Sivapriya's தச்சனின் திருமகள் - 5

Advertisement

Shahana

Well-Known Member
Very nice update SivaPriya sis :love::love::love:

நீலாவும் இப்பவே சராசரி மாமியாரா மாற ஆரம்பிச்சிட்டாங்க....:cautious::cautious::confused:

குந்தவை என்ன அவ பெரியம்மா முன்னாடியே இப்படி சண்டை போடறா...:oops::rolleyes::rolleyes::censored:
டேய் தச்சா.... சைக்கிள் கேப் கிடைச்சா ப்ளேனே ஓட்டுறியே டா..:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO:

குந்தவை ஏன் சம்பந்தமே இல்லாம திவ்யா கிட்ட மூஞ்ச காட்டுறா....:unsure::cautious::cautious::(

அவ கடுப்பா இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டே, காமெடி பண்ணா இப்படித்தான்....:cool::sneaky::sneaky: புடிச்சு ஒரே தள்ளு தள்ளிட்டால்ல....:oops::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இவங்க சண்டை என்னைக்கு ஓயுமோ... பிரச்சினை என்னைக்கு தீருமோ...o_Oo_O:unsure::unsure:

Eagerly waiting for your next update SivaPriya sis :love::love:(y)
 
Last edited:

தரணி

Well-Known Member
நீலா அம்மா என்ன உங்களுக்கு பிரச்சனை... ஏற்கனவே இங்க ரெண்டும் கீறியும்பாம்புமுமா இருக்காங்க நீங்க வேற இப்படி திவியாயையும் தூண்டி விட்ட எப்படி....

தெளிவா பேசாம ரெண்டு பெரும் சண்டை போடுறதுல தான் குறி யா இருக்காங்க....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top