Sivapriya's தச்சனின் திருமகள் - 4

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Hi drs,

சென்ற பதிவிற்கு விருப்பமிட்டு கருத்தையும் சேர்த்து வழங்கிய அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :love: இதோ அடுத்த பதிவு ,


Sivapriya's தச்சனின் திருமகள் - 4.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 4.2


@banumathi jayaraman @RajiChele @Vallimotcham @SINDHU NARAYANAN @Krishnav @Saroja @Vijaya RS @eanandhi @Sucharitha @Bhagavathi @Srd. Rathi @Sahi @MythiliManivannan @Rabi @Bujji @Yogesh @Sivaguru @Shahana @Revathi v Thank you so much for your comments :love: It means a lot :love:

Next epi will probably come on Monday.
 

Srd. Rathi

Well-Known Member
கல்யாணம் நல்ல படியா முடிந்தது, இனி மேல ரெண்டு பேரும் சண்டை கோழி மாதிரி இருக்குங்களா, இல்லை சமாதானம் ஆகுங்களா :unsure:
வானதிக்கும் ஒரு வாழ்க்கை கொடுங்க சகோ
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கல்யாணம் நல்ல படியா முடிந்தது, இனி மேல ரெண்டு பேரும் சண்டை கோழி மாதிரி இருக்குங்களா, இல்லை சமாதானம் ஆகுங்களா :unsure:
வானதிக்கும் ஒரு வாழ்க்கை கொடுங்க சகோ

கண்டிப்பா சண்டைக்கோழி தான் ;) வானத்திக்கு துணை உண்டு. இன்னும் யாருன்னு முடிவு பண்ணல :) கருத்துக்கு நன்றி :love:
 
அருமையான பதிவு, தச்சன் நினைததை சாதிச்சுட்டான், குந்தவையை திருமணம் முடித்துக்கொண்டான் அவள் மறுக்க முடியாமல் செய்து அருமை (y)(y)(y):love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top