செம எபி..... குந்தவை நீ கெஸ் பண்ணியது எல்லாம்வீனா போச்சு போ.... தச்சன்க்கு புகை பழக்கம் இருக்கு விவசாயி .... இப்போ என்ன பண்ண போற.... ஆனா தச்சயா என்ன அழகா போன் no வாங்கின நீ..... அப்பா வயதில் இருக்குற ஆணை பாத்தவொடனே அந்த குழந்தைக்கு ஒட்டிக்கிட்டது மனசை ரொம்ப தொட்டுடுச்சு.... நீலா எல்லா அம்மாவும் இந்த விஷயத்தில் ஒண்ணா இருகாங்க நம்ம வீட்டு குழந்தையை கொஞ்சின ஓகே ஆனா அதே பொண்ணு வீட்டு குழந்தையை கொஞ்சினா பொறுக்காது...
செம இன்டெரெஸ்ட்டிங்யா இருக்கு... கொஞ்சம் சீக்கிரம் சீக்கிரம் ud கொடுங்க