Sivapriya's தச்சனின் திருமகள் - 25 (Final)

Advertisement

தரணி

Well-Known Member
சூப்பர் சூப்பர்...தச்சன் குந்தவை ரெண்டும் பெரும் அவுங்க இயல்பு மாறமா எப்போவும் போல அடிச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்காங்க.... செம செம...... ராஜராஜன் கொஞ்சம் நேரம் வந்தாலும் மனசு முழுக்க நிறைந்து இருந்தார்..... நீலா அம்மா அம்மா தான் இப்படி தான் எப்போ எப்படி யாருக்கு சப்போர்ட் பண்ணுவாங்கணு சொல்லவே முடியாது.....

கங்க்ராட்ஸ் .... இன்னும் இன்னும் நிறைய கதை கொடுக்கணும் ஆனா கொஞ்சம் சீக்கிரம் கொடுக்கணும்.....
 

P.Barathi

Well-Known Member
wonderful story sprinkled with romance, social issues, and portraying beautiful familial setup in front of our eyes with nice naturalistic dialogues. Kundhavai and Perunthatchan will stay in my memory-wonderful characters. Heading and names are beautiful. My best wishes to you SivaPriya to continue with your good writing/passion.(y)(y)(y)
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
excellent story
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

நாலு பார்ட்ஸ் கொடுத்தும் போதவில்லை
நோ நோ இதெல்லாம் போங்காட்டம்
ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது
அண்ணனுக்கு மட்டும் இரண்டு பிள்ளைகள் இருக்கும் பொழுதே அலுவா பூவு அல்லாம் வாங்கியாந்து பொஞ்சாதி வானதியை ராஜன் கரெக்ட் பண்ணுறான்
ஆனால் தச்சன் மட்டும் பாவமில்லையா?
அவனுக்கும் குழந்தைங்க வரணும்
அதுக்கு எபிலாக் கண்டிப்பா வேணும்ப்பா
Nice story Sivapriya.
Nice story :love:
Will miss them kaa.oru epilogue venum. Arivu kutties ah rba miss panuven
சூப்பர்
இனிப்பு +காரம் :love::love::love::love::love::love:
பெருந்தச்சனின் குந்தவை ரொம்ப ரொம்ப அருமை


உங்களுடைய தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி:love::love::love::love::love: எவ்வளவு தாமதமானாலும் முதல் ஆளா படிச்சு கமென்ட் போட்டுருவீங்க... தேங்க்ஸ் சோ மச்:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top