Sivapriya's தச்சனின் திருமகள் - 25 (Final)

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் மக்களே...

எப்படியோ ஒருவழியா இறுதி அத்தியாயத்திற்கு வந்தாச்சு... ரொம்ப காக்க வச்சு காக்க வச்சி ஆறு மாசமா இந்த கதையை எழுதிட்டு இருக்கேன், எனக்கே போர் அடிச்சிடுச்சு... பட் இதுவரை நான் எழுதியதுலேயே இதுதான் பெரிய கதை... அங்க இங்கேன்னு சில இடங்களில் சொதப்பி இருந்தாலும் தச்சனும் குந்தவையும் மனசுக்கு நெருக்கமானவங்களா ஆகிட்டாங்க... இவங்களை விடவும் மனசில்லை இதுக்கு மேல தொடரவும் மனசில்லை... எப்படியோ இறுதி பதிவை எழுதிட்டேன். எப்படி இருக்குன்னு வழக்கம் போல உங்களோட பொன்னான வார்த்தைகளை கோர்த்து சொல்லுங்க... நிறையோ குறையோ எதுவென்றாலும் வரவேற்கப்படும்...

இங்க தனிதனியா உங்க கமென்ட் எல்லாத்துக்கும் ரிப்ளை போட முடியலை (sometimes Phoneல technical issuesla hang ஆகிடுது or time constraints) அதுனால் யாரும் தவறா நினைக்காம :love::love::love: ஒரு தடவை நன்றி சொன்னா நூறு தடவை சொன்னதா எடுத்துகிட்டு:p:p:p தொடர்ந்து உங்களோட ஆதரவை கொடுங்க... உங்களோட ஒவ்வொரு கருத்தும் பொக்கிஷமா சேகரம் ஆகிட்டு இருக்கு:love::love::love: அப்புறம் இந்த கதை இப்போ ஈ-புக்காகவும் அமேசான் தளத்தில் இருக்கு, திரும்ப படிக்க விரும்புறவங்க அங்கும் படிக்கலாம். இதோடு இந்த சொற்பொழிவை:pமுடிச்சிகிட்டு கதைக்கு போவோம்....


Sivapriya's தச்சனின் திருமகள் - 25.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 25.2

Sivapriya's தச்சனின் திருமகள் - 25.3

Sivapriya's தச்சனின் திருமகள் - 25.4


Awating your responses... Thanks a ton to all my lovelies who's with me all these days:love::love::love: It really meant a world to me :love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

நாலு பார்ட்ஸ் கொடுத்தும் போதவில்லை
நோ நோ இதெல்லாம் போங்காட்டம்
ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது
அண்ணனுக்கு மட்டும் இரண்டு பிள்ளைகள் இருக்கும் பொழுதே அலுவா பூவு அல்லாம் வாங்கியாந்து பொஞ்சாதி வானதியை ராஜன் கரெக்ட் பண்ணுறான்
ஆனால் தச்சன் மட்டும் பாவமில்லையா?
அவனுக்கும் குழந்தைங்க வரணும்
அதுக்கு எபிலாக் கண்டிப்பா வேணும்ப்பா
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்
இனிப்பு +காரம் :love::love::love::love::love::love:
பெருந்தச்சனின் குந்தவை ரொம்ப ரொம்ப அருமை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top