Sivapriya's தச்சனின் திருமகள் - 19.2 & 19.3

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
எவ்வளவு தாமதமாக பதிவிட்டாலும் அசராமல் படித்து ஆதரவை வாரிவழங்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நட்புகளே:love::love::love::love: பத்தொன்பது பகுதி மட்டுமே வந்திருந்தாலும் கதை ஏற்கனவே 500 பக்கத்தை தாண்டிவிட்டது. அதனால் கூடிய விரைவில் கதை முடியலாம் ஆனா எப்போன்னு தெரியல... இதுவரை தொய்வில்லாமல் சென்றுகொண்டிக்ருகிறது என்ற நம்பிக்கையில் மீண்டுமொரு பெரிய பகுதி இது. படித்துவிட்டு நிறை குறை எதுவாகினும் சொல்லிவிட்டு செல்ல என்னோடு சேர்ந்து கமென்ட் பாக்ஸும் காத்திருக்கிறது:p:p:p சோ மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லவும்....

Sivapriya's தச்சனின் திருமகள் - 19.2

Sivapriya's தச்சனின் திருமகள் - 19.3


இரண்டு பதிவுகளாக கருத்திட்டு ஊக்கப்படுத்திய நட்புகளின் பெயரை குறிப்பிட முடியவில்லை. உங்களின் அனைத்து கருத்துக்களையும் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். தொடர்ந்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் மீண்டுமொரு முறை நன்றிகள் டியர்ஸ்:love::love::love:
 

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்....
குந்தவை உனக்கு நல்லது தானே சொல்லுறா, அவன் உன் அண்ணன் தானே திடீர்னு வந்ததும் உனக்கு கிடைக்கும் பாசத்துல பங்கு போட வந்துட்டானேன்னு யோசிக்கிறிய தச்சா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top