Sivapriya's தச்சனின் திருமகள் - 18

Advertisement

Hema Guru

Well-Known Member
வணக்கம் பிரெண்ட்ஸ்....

ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து. அடுத்த எபி எப்போ வரும்னு காத்திட்டே இருந்திருப்பீங்க... காக்க வைக்ககூடாதுன்னு நான் நினைக்கும் போதெல்லாம் ஏதாவது தடங்கல் வந்துருது. அதே மாதிரி ஒருசில எதிர்பாராத இடையூறுகள் வந்ததால் பத்து நாட்களுக்கு மேலாக எழுத முடியல... இந்த பக்கமும் வரல. இருந்தாலும் என்னை விடாமல் தேடிய அனைத்து நட்புகளுக்கும் மிக்க மிக்க நன்றி :):love: காக்க வைத்ததற்கு என் மன்னிப்புகள்... இப்போ ஒரு hard phase தாண்டி வந்த பீல் சோ எழுத்தில் சிறு மாற்றங்கள் இருக்கலாம். இந்த எபியை இன்னுமே ட்ரிம் பண்ணி இன்னும் கொஞ்சம் எழுதனும்னு நினைச்சேன் பட் அதுக்கு ரெண்டு நாள் ஆகும் போல... அதுதான் எழுதின வரை போதும்னு தூக்கிட்டு ஓடிவந்துட்டேன். படிச்சிட்டு நிறை குறை எல்லாத்தையும் சொல்லிட்டு போங்க:):) பிளாஸ்பேக்கில் ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தாலும் சொல்லுங்க அடுத்த எபியில் கரெக்ட் பண்ணிடுவோம்... போன precap ல வந்த கடைசி சீன் அடுத்த எபில வரும். இந்த எபி இதோ...



Sivapriya's தச்சனின் திருமகள் - 18.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 18.2

Sivapriya's தச்சனின் திருமகள் - 18.3


My heartfelt thanks to everyone who sticks to me through thick and thin:):love: It really means a lot and encourages me to fight back! Happy Reading!
அருமையான epis கொடுத்ததால் delay பண்ணியது மன்னிக்கப் படுகிறது..திவ்யா, தச்சன் சரியான ஏட்டிக்கு போட்டி..குந்தவை, தச்சன் கிட்ட tom and jerry தோத்து போய்டும். அருமையான அன்பு குவியலான epis
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, ராஜன் காணமல் போய் மீண்டும் வீடுவந்து தனது குடும்பத்தில் இணைந்தது அருமை, உணர்வு பூர்வமான பதிவு, ஓவர்வரின் மன நிலைமையை அழகா எடுத்து சொன்ன விதம் அருமை (y)(y)(y):love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top