Sivapriya's தச்சனின் திருமகள் - 16

Advertisement

Shahana

Well-Known Member
Wow.... Superb update Siva Priya sis :love::love::love:

Your way of writing is superb:love::love::love:(y)(y)

அவங்களோட சண்டை, அதுக்கப்புறம் வரும் சமாதானம், அந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை எல்லாமே சூப்பர் கா... :love::love::love::love::love::love::love:

நீலாவோட பேச்சு நியாயம் தான்... இந்த தச்சன் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கலாம்...:sneaky::sneaky:

பத்தாயிரம் ரூபாய்க்கு போன் தேவையா...:cautious::cautious::cautious::sleep::sleep: இதுல பசங்களுக்கு பொம்மை வேற...:censored::censored:

குந்தவை கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம்...:confused::sneaky::sneaky:

இவென்ன பொண்டாட்டி திட்டினா, போய் குடிச்சிட்டு லாரி முன்னாடி விழுவானா...:eek::eek::oops::oops::rolleyes::rolleyes::rolleyes::cry::cry::cry::cry::cry::cry:

நல்லவேளை லாரி டிரைவர் முன்னாடியே வண்டிய நிறுத்திட்டான்...:cry::sneaky::sneaky::sneaky:

செம்ம ட்விஸ்ட் கா... அப்போ வந்தவன் தச்சனோட அண்ணனா....:love::love::love::love:

ராஜராஜன்...:love::love::love::love::love::love:
செம பேரு...:love::love::love:

சின்ன வயசுலயே கோச்சிக்கிட்டு வீட்ட விட்டு போயிட்டானோ...:unsure::unsure::unsure:

அடுத்த சந்திப்பு
எப்போன்னு பார்க்க ஆவலுடன் வெயிட்டிங் கா:love::love::love::love::love:

அருமையான பதிவு சிவப்பிரியா கா...:love::love:
 

thams nithya

Well-Known Member
Nice update sis 4part continueva irunthadhu super...next intha new entry ena agum terilayae...
Thank u sis enakaga sekiram kuduthadhuku
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top