Sivapriya's தச்சனின் திருமகள் - 16

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மக்களே...

இதோ வரேன்னு சொல்லிட்டு ஒரு வாரம் கழிச்சி வந்திருகேன்னு புகழ்ந்துட்டு இருப்பீங்கன்னு தெரியும்:p:p:p ஆனா என்ன செய்ய... புகழ்ச்சி பிடிக்காத காரணத்தால கொஞ்சம் பெரிய எபியோட வந்துருக்கேன்:p:p:p வளவளன்னு essay மாதிரி இருக்கா இல்லை படிக்க சுவாரசியமா இருக்கான்னு ஸ்கிப் பண்ணாம படிச்சிப் பார்த்து மறக்காம சொல்லிட்டு போங்க...

Sivapriya's தச்சனின் திருமகள் - 16.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 16.2

Sivapriya's தச்சனின் திருமகள் - 16.3

Sivapriya's தச்சனின் திருமகள் - 16.4

சென்ற பதிவிற்கும், டீசருக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி:love::love::love: @thams nithya - தச்சனையும், குந்தவையும் ரெண்டு நாளா தேடியதற்கு நன்றி:love::love::love: இன்னைக்கே போடணும்னு உங்க கமென்ட் பார்த்து வேகவேகமா டைப் பண்ணேன்...

:):):):):):)
 
banumathi jayaraman

Well-Known Member

அம்மாடி நாலு பார்ட்டா?
சூப்பர்ப் அப்டேட் பா
 
SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அப்ப ராஜ ராஜன் தான் தச்சனோட அண்ணனா??? எதுக்காக குடும்பத்தை விட்டு பிரிஞ்சான்?? நம்ம வானதிக்கும் ஜோடி ஆயாச்சு???

ஆனாலும் இந்த தச்சன், குந்தவை சண்டையை கொஞ்சம் குறைச்சுக்கலாம்... எப்ப பாரு சண்டை... பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டா, இப்படி தான் குடிச்சிட்டு வண்டி ஓட்டுறதா??? ஏதாவது ஆயிருந்தா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்போ தச்சனை கூட்டிட்டு வந்து வீட்டிலே விட்டது அவனோட அண்ணனா?
அப்போ வானதிக்கு ராஜராஜன்தான் ஜோடின்னு சொல்லுறீங்க
ஓகே ஓகே நடக்கட்டும் நடக்கட்டும்
 
தரணி

Well-Known Member
ராஜராஜன் சூப்பர்.... அந்த பெயருக்கே எனக்கு பிடிச்சி இருக்கு.....

குந்தவை சொன்னதுல என்ன தப்பு ஆனா தச்சா உனக்கு கோவம் வர அளவு சிசயம் புரிய மாட்டுது.....
 
Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
பொண்டாட்டி டிட்டிட்டா
ராஜராஜன் பெரிய பையனா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top