Sivapriya's தச்சனின் திருமகள் - 1

Advertisement

Sasikala srinivasan

Well-Known Member
எனக்கு மிகவும் பிடித்த இராசராசசோழன் பற்றி எனக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும் படிக்க பிடித்திருந்தது
தச்சனின் அலப்பறை அருமை
நீங்க சொன்ன பன்னீர்கறது பன்னீர் சோடா தான மிகவும் நல்லாருக்கும் ஒருதடவை என் வீட்டுகாரர் ஜீரணம் ஆகலைனு செவன்அப் குடித்து அது வேற பிரச்சினை ஆகிடுச்சு டாக்டரிடம் போனப்ப அவர் சொன்னார் கோக் பெப்சி இதெல்லாம் குடிப்பதற்கு பதில் கோலிசோடா பன்னீர் சோடா குடிக்கலாம் உடல பாதிக்காது அன்றிலிருந்து எங்க வீட்டில் சோடா தான் அதுவும் என் பிள்ளைகளுக்கு பன்னீர் சோடா தான் பேவரிட்
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அமர்க்களமான ஆரம்பம்..

தஞ்சை பெரிய கோவில் பற்றிய நிறைய தெரியாத விஷயம் சொல்லி இருக்கீங்க.. சூப்பர்.. (y)(y)
பெருந்தச்சன், குந்தவை பேரே சூப்பரா இருக்கு..

நம்ம தச்சனை அடக்கி ஆள போற ஆளுமையான பொண்ணு குந்தவையா?? :love::love:

Thank you sindhu akka :love: Thanjavur sutri kadhai nakaruvadhaal adhu samandhamaana name vachitten :)
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Very informative ud!!! Starting eh semaya iruku!! Especially hero & heroine names super!!! Kundavai is one of my favorite name & character!! ☺☺☺

Rendu perum totally opposite characters!!! It will be quite interesting!! :):)

:love::love::love:Thank you so much sis :love: Although I'm not aware of the history behind the names and their personalities, I've developed strange liking towards the names. Hope & pray that I don't end up messing with their image and characteristics which you already had :)
 
Last edited:

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
எனக்கு தஞ்சை சோழபேரரசு
குந்தவை எல்லாம் ரொம்ப பிடிக்கும்
பிரமிப்பு ஊட்டிய பெரும்தச்சன்
இந்த தச்சன் எதை கட்ட போறாறு
நல்ல ஆரம்பம்

Idhuvarai chozharkalai patri padikum vaaipu amaiyavilai. Ini dhaan padikanum. Happy that you liked the start. Thank you so much for your support :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Akkkkka.... Wow enakum kundhavai peru pidikum... Ethirppu katama irundha kandippa namaku tholla tharavanga thiruntha porathu ila

Enakum yeno sillunu oru kaadhal padam paarthathil irundhu dhaan kundhavai name pidichidhu... Ini dhaan varalaarai purati paarkanum... Yes, edhirppu kaatinaal dhaan aduththa murai nerunga yosipaanga and also there're perverts who'll mistook this denial to extreme level and revenge those girls. It's a double edged sword. Boys should be taught to respect girls from their childhood itself.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top