Welcome back தச்சனின் திருமகளை செதுக்கியவரே.... ஹீரோ பேர் ரெண்டு letter, first letter மா, second letter து, பேர் கண்டுபிடிங்க என crazy mohan ji drama ல வரும். அது போல, இருக்கு ஹீரோ ஹீரோயின் பேர கண்டுபிடிக்க சொல்றது.... But இதுல ஏதோ உள்குத்து இருக்குனு என் mind சொல்லுது... ஹீரோ பேர் கீர்த்திவாசன், ஹீரோயின் பேர் அஞ்சனா....or hero பேர் அஞ்சன்ராஜ். ஹீரோயின் பேர் கீர்த்தனா
காமெடி எழுததான் வரல.. இப்படியாவது செய்வோமேன்னு... இருந்தாலும் மாது அளவுக்கு நம்மாள வரமுடியாது