ஹாய் ஹாய் ஹாய் மக்களே...
நோ நோ நோ முறைச்சிங்.... ஏற்கனவே ரெண்டு கதை அந்தரத்துல நிக்குது.. இதுல புது கதையான்னு நீங்க கேட்கறீங்க.. சாரி... முறைக்கிறீங்க...
ஆனா என்ன செய்யட்டும் நான்.. இந்த கதை ஊஞ்சலாடும் தனிமைகள் எழுதும்போதே மனசுல தோணின கதை..
அடுத்து ஆடுத்துன்னு நினைச்சு, இப்போ நடுவில வந்து தொப்ன்னு குதிச்சிடுச்சு.. அதாங்க மண்டைக்குள்ள மசால் அறைக்குது.. என்ன பண்ணலாம்...
அதான் ஆரம்பிச்சுட்டேன்.... அப்போ அந்த ரெண்டு கதை??
கண்டிப்பா எழுதுவேன்..... நம்புங்கள்... நம்பிக்கை தான் வாழ்க்கை...
Sarayu's SivaBhairavi - 1