Siragaai Virinthaen Unnaal 13

Hema Guru

Well-Known Member
#53
அப்புவின் மகனே, யாழியின் அண்ணனே, பெயரில் உள்ளது போலவே உன் நேசம் மிக இனிமை, அம்மாவின் உணர்வுகள் மட்டும் அல்ல, சித்தியின் உணர்வுகளும், தங்கையின் உணர்வுகளும் புரிந்து நடப்பது மிக அருமை. தேவி மா next chapter la clean bold. Appu vendam nu சொல்லிட்டு அப்பு போல இருக்கற மகன தத்து எடுக்க போறாங்க
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
#58
Nice

நேசன்.. நேசன்.. நேசன்... வாவ்...
நேசனோட சதுரங்க ஆட்டம் தொடங்கியாச்சு... ஆட்டம் காண ஆவலுடன்....
தேவி என்ன சொல்லுவார்???

பார்ப்பதற்க்கு பாமரன்போல் இருப்பான், இருப்பான்
வேளைவந்தால் விஸ்வரூபம் எடுப்பான், எடுப்பான்
கெட்டவங்க முகமூடி கிழிப்பான், கிழிப்பான்
நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான், மதிப்பான்
பகையே நீ துள்ளாதே
இவன் போகும் வழியில் நில்லாதே
சீறும் சிங்கம் இவனல்லோ
புது புழுவாய் இவனை எண்ணாதெ
தீமை விலகிட நன்மை பெருகிட

சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும்
சிங்கம் ஒன்று புறப்பட்டதே...
அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு
நேரம் நெரிங்கிருக்கு
ஊரும் தெரிஞ்சிருக்கு
உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே...
இந்த பாட்டு சூப்பர் சிந்து சிஸ்...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
#59
அப்புவின் மகனே, யாழியின் அண்ணனே, பெயரில் உள்ளது போலவே உன் நேசம் மிக இனிமை, அம்மாவின் உணர்வுகள் மட்டும் அல்ல, சித்தியின் உணர்வுகளும், தங்கையின் உணர்வுகளும் புரிந்து நடப்பது மிக அருமை. தேவி மா next chapter la clean bold. Appu vendam nu சொல்லிட்டு அப்பு போல இருக்கற மகன தத்து எடுக்க போறாங்க
ஹா....ஹா.... அப்படியா....
 

New Episodes