உதய் கடந்து வந்த பொண்ணுங்க போல இல்லையாமே வேணி......
எல்லா பொண்ணுங்களும் உன்னை பார்த்து மயங்குவாங்களா என்ன???
உன்னை எதிர்த்து நிற்க முடிவு பண்ணியாச்சு வேணி.....
நீயும் அதை சந்திக்க try பண்ணு......
அதை விட்டுட்டு உள்ளடி வேலை பேர் சொல்லி கூப்பிட்டா னு ஏதாவது சொல்லாமல் லீகலா பேசு......
நீ, வேணி பண்ணுறதை உங்கக்கா பிள்ளைகளும் பார்த்துட்டு இருக்காங்க.....
பவித்ரன் doubt???
ஜெய்ஷக்தி தன் பங்கையும் தன் தமயனுக்கு...... இப்படி வருது.....
But உதய் பற்றி தான்.....
உதய் தம்பி தானே???
@P.Vijayalakshmi