அய்யோ ஜெய்ஷக்தி தம்பி விரிச்ச வலையில் தானி வந்து விழுறியே
குத்தம் வரக்கூடாதா......... இப்போ பாரு
அசிங்கப்பட்டார் பரமேஸ்வர் & ஜெய்சக்தி.......
அப்பாவும் பொண்ணும் எவ்ளோ வீரமா வந்தாங்க.......
தப்பு செஞ்ச நீங்களே இப்படின்னா தப்பே செய்யாத அந்த பொண்ணு
சபாஷ்டா வேணி
எல்லோரையும் எகிறுவார்....... பையனை ஒன்னும் சொல்லக்காணோமே
பையன் என்ன வெடி வைக்க காத்திருக்கான்???
இப்போ ஜெய்சக்தி கல்யாணம், அதுவும் 4 வயசு பொண்ணு வச்சிருக்கும் ஒருத்தரோடனு எல்லோருக்கும் நீங்களே சொல்ல வச்சாச்சு....... இப்படி ஒரு அசிங்கம் தேவையா???
ஒழுக்கத்துக்கு பேர் போன குடும்பமா இது???
அட பாவி அவளோட போன்ல கூட சிம் மாற்றி கொடுத்திருக்கான்
மூத்தது மோழை, இளையது காளை-னு கூடவா இவருக்கு தெரியலை இன்னும்......
நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன் category னு எப்போ தெரிஞ்சுப்பார்???
இனி என்ன பண்ணுறதா ஐடியா??? தன் வினை தன்னை சுடும்.....
போய் கொரோனா quarantine கேம்ப் ல உக்காருங்க.......
இல்லைனா நீங்க இன்னும் ஏதாவது செய்ய பையனும் அதை முறியடித்துவிடப்போறான்......