J JRJR Well-Known Member Mar 28, 2020 #41 சந்தேகமே வேண்டாம். சங்கரன் manager பரமு ஆள் தான். இந்த ஆள என்ன பண்றது? தலைமையில பொண்ணு உக்காந்த உடன் என்ன கேவலமான வேல பண்றதுன்னு யோசிக்கிறார் போல
சந்தேகமே வேண்டாம். சங்கரன் manager பரமு ஆள் தான். இந்த ஆள என்ன பண்றது? தலைமையில பொண்ணு உக்காந்த உடன் என்ன கேவலமான வேல பண்றதுன்னு யோசிக்கிறார் போல
H harinidilip Well-Known Member Mar 28, 2020 #42 Nice update. Endha sankar periyavar anupiya spy . Ippa uday enna seiya poran.
L Lakshmimurugan Well-Known Member Mar 28, 2020 #45 எனக்கு புனிதாவை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.